June 28, 2026
  • June 28, 2026
Breaking News

Classic Layout

’களவாணி 2’ வில் அதிரடி வில்லனாக பப்ளிக் ஸ்டார்

by on May 17, 2019 0

விமல், ஓவியா நடிக்க, சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி  சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.   முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு தடை பெற்றது பரவலான செய்தியானது. இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.  ...

புரியலன்ற சோமாறிகளுக்கு கமல் கடும் காட்ட ட்வீட்

by on May 17, 2019 0

‘முதல் இந்து தீவிரவாதி’ பற்றிய பேச்சினால் சர்ச்சையில் கமல் சிக்கியதிலிருந்து தினமும் அது அதன் விளைவுகளை அவர் அனுபவித்தே வருகிறார். அது பற்றிய காரசார விவாதங்கள் ஒரு புறமும், நேரில் செருப்பு, முட்டை வீசுபவர்கள் இன்னொரு புறமுமாக அவரைக் குறிவைக்க… அதில் எரிச்சலடைந்த கமல் இன்று காட்டமாகவே தன் ட்விட்டரில் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்....

விஜய் அஜித் சூர்யாவை கொண்டாடும் கேரளா – ஆர்கே சுரேஷ்

by on May 16, 2019 0

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நாயகன் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா...

100 படத்துக்கு திரையரங்குகள் காட்சிகள் அதிகரிப்பு

by on May 15, 2019 0

அதர்வா முரளி – ஹன்சிகா நடித்த ‘100’ பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளனவாம்.   இது பற்றி படத்தைத் தயாரித்த ‘ஆரா சினிமாஸ்’ காவியா வேணுகோபால் கூறும்போது,   “எல்லா இடங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பைக் கண்டு நாங்கள்...

விஜய் 64 படம் பற்றி நிலவும் குழப்பங்கள்

by on May 15, 2019 0

இப்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றி காற்றுவாக்கில் பல தகவல்கள் வந்து கொண்டிருந்தன. நேற்று விஜய்யின் 64வது படம் பற்றி முக்கியமான தகவல் வெளியானது. அந்தப்படத்தை ஐசரி கணேஷும், விஜய்யின் உறவினர் பிரிட்டோவும் தயாரிக்கவிருப்பதாக வந்த தகவல்தான்...