January 11, 2025
  • January 11, 2025
Breaking News

Classic Layout

ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விடும் சவால்

by on July 30, 2018 0

சினிமா பிரபலங்களைப் பற்றிய பாலியல் புகார்கள் கூறிவரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் புகார்ப் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட தமிழ்ப்பிரபலங்களும் அடங்குவர். இதில் சுந்தர்.சி மட்டும் இதற்காக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, மற்றவர்கள் இதுபற்றி வாயே திறக்கவில்லை. இந்நிலையில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் மற்றும் சமூக சேவகரான ராகவா...

வஞ்சகர் உலகம் படத்துக்காக சாம் சிஎஸ் இசையில் பாடிய யுவன்

by on July 29, 2018 0

சமீபத்தில் படத்துக்குப் படம் இசையமைப்பாளர்கள் வந்தாலும் தன் தனித்திறமையால் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர் சாம் சிஎஸ். ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று வரிசையாக அவர் இசைத்த படங்களே அதற்கு உதாரணம். இப்போது அந்த வரிசையில் மாறுபட்ட கேங்ஸ்டர் படமாக உருவாகும் ‘வஞ்சகர் உலகம்’ படத்துக்கு தன் இசைப்பூச்சால் மெருகூட்டி...

கஜினிகாந்த் படத்தில் வேலை வாங்கிய சாயிஷா – சந்தோஷ் பி.ஜெயக்குமார்

by on July 29, 2018 0

‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் ‘கஜினிகாந்த்’தை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் என்றதும் கேட்டவர் எல்லோரின் புருவங்களும் ஒருகணம் உயரும். ‘அடல்ட் காமெடி’ என்று குடும்பத்தினர் முகம் சுளிக்கும் படங்களைத் தொடர்ந்து எடுத்து வருபவர் என்பதால் எல்லோர் மனத்திலும் தோன்றும் ஒரே கேள்வி. “இந்தப் படமும் அந்த வகையறாதானா..?” அதற்கு...

ஜுங்கா விமர்சனம்

by on July 28, 2018 0

கோலிவுட்டில் ‘ஹாரர் ஜேனர்’ என்கிற ஆவி பறக்கும் கதைகள் ஓய்ந்து இது ‘டான்’கள் டாலடிக்கும் (டாவடிக்கும்..?) ‘டார்க் காமெடி’ சீசன். அதில் சின்னதாய் ‘சூது கவ்வும்’ படத்தில் வெற்றியைக் கவ்வி விட்ட மகிழ்ச்சியில் ‘பெரிசாய்’ பண்ண விஜய் சேதுபதி ஆசைப்பட்டிருக்கும் ‘படா’ படம் இது. பொள்ளாச்சியில் தானுண்டு தன் கண்டக்டர் வேலை உண்டு என்று...

அப்துல் கலாம் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் – டிடிவி தினகரன்

by on July 27, 2018 0

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் சென்றார். அங்கு அப்துல்கலாமின் அண்ணன் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்த தினகரன் அங்கு ஊடகங்களிடம் பேசியதிலிருந்து… “அப்துல்கலாம் நினைவு நாளை அரசு...