காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் சார்பில் மாதவி அரிசங்கர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மகாசிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தோழர் வெங்கடேசன்’. அறிமுக நடிகர் அரிசங்கர் ஹீரோவாகவும், மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து,...
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அபர்ணா குமார் இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு படையில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். நாற்பத்தைந்து வயதான இவர் இரு குழந்தைகளின் தாயாக இருக்கும் நிலையிலும் மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 2014-ம் ஆண்டில் மலையேற்றத்துக்கான முறையான பயிற்சியை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து உலகில் ஆபத்தான 7 மலைச் சிகரங்களை...
மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டத்தைக் கைவிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து… “ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்கே மாநில அரசுகளும், மாநில அரசியல் கட்சிகளும், கற்றறிந்தோர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், இப்போது மீண்டும் ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’,...
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது. ...
குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்”, “வானவராயன் வல்லவராயன்”, “ருக்குமணி வண்டிவருது”, படங்களுக்கு பிறகு காக்டெயில் சினிமாஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் இராஜமோகன் இயக்கும் புதிய படம் “நான்கு கில்லாடிகள்”. இது ஒரு தமிழ் தேசிய குறியீட்டு படமாக உருவாகி வருகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு கதையை இராஜமோகன் மற்றும் சிவக்குமார் இணைந்து எழுத, இராஜமோகன்...
இசைப்புயலின் இசை வாரியான ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான ‘சகோ’வை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு அமீனின் தந்தை இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து...
சமீப காலமாக சில கிரைம் த்ரில்லர் படங்கள் வருகின்றன. அவையெல்லாமே ஹீரோ அடிக்கும் ஒரு கொள்ளையை போலீஸ் பிடியிலிருந்து எப்படி தப்பித்து மீட்பது என்கிற அளவிலேயே அமைந்து அவை திருட்டுக்கும், புரட்டுக்கும் துணை போவதாகவே அமைந்திருக்கின்றன. இந்தப்படமும் முதல் பாதியில் அப்படியே கடக்கிறது. அதனாலேயே இன்னொரு களவு கற்பிக்கும் கதையா என்று தோன்றுகிறது. ஆனால்,...