June 29, 2026
  • June 29, 2026
Breaking News

Classic Layout

20 வருடங்களுக்கு பின் டப்பிங் பேசிய அரவிந்த்சாமி

by on June 28, 2019 0

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக டிஸ்னி...

ஓட்டகத்தின் 100 நாள் கால்ஷீட் – பக்ரீத் விக்ராந்த்

by on June 27, 2019 0

‘எம்10 புரொடக்‌ஷன்’ (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்க உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ‘ரோகித் பதாக்’ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்....

ஜீவியில் நிறைய கற்றுக் கொண்டேன் – வெற்றி

by on June 26, 2019 0

‘8 தோட்டாக்கள்’ படத்தில் வெற்றியின் இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது ‘ஜீவி’ படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை...

நாளை முதல் நேர் கொண்ட பார்வை பாடல்

by on June 26, 2019 0

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி போனிகபூர் தயாரிக்கும் நேர் கொண்ட பார்வை படம் வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட போனிகபூர் திட்டமிட்டிருக்கிறார். இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அமைந்த பாடல்களில் ‘வானில் இருள்’ என்று தொடங்கும் பாடலின் வரிகளை...

லஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு அசாதாரண இயக்குனர்- நடிகர் கிஷோர்

by on June 26, 2019 0

பன்முகப்பட்ட கதாபாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் கவனத்தைக் கவர்பவர் நடிகர் கிஷோர். அதவர் ஏற்பது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி… அவர் ஒருபோதும் அதன் மீது கவனத்தைக் குவிப்பதைத் தவறவிடமாட்டார். அந்த வகையில் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் ‘ஹவுஸ் ஓனர்’...

ராட்சசியில் என் நடிப்பு புதிதாக இருக்கும் – ஜோதிகா

by on June 25, 2019 0

சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாக தான் போய் கேட்டேன். ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர்...