இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களின் தந்தை ஐயா.M.பாண்டுரங்கன் (வயது 63) அவர்கள் இன்று ( 12:07:2019 ) அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார். இன்று மாலை 5 மணி அளவில் அவரது சொந்தஊரான கரலப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும். முகவரி: கீழ் கொண்டையார் காலணி, கரலம்பாக்கம், (திருநின்றவூர் அருகில்) திருவள்ளூர் மாவட்டம் உதயா...
யோகி பாபு ஹீரோவாக ’டார்லிங்’, ‘100’ வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், ‘4 மங்கிஸ் ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கும் ‘கூர்கா’ இன்று வெளியாகியிருக்கிறது. உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், மிகப்பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறார். படத்தின் விளம்பரம் மற்றும் திரையரங்குகளின் எண்ணிக்கை என்று அனைத்திலும்...
கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் பலூன் இயக்குனர் கே.எஸ்.சினிஷ் ‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ சார்பில் தயாரிக்கும் ‘ஃபேண்டஸி காமெடி’ படத்தில் நடிக்க தனது ஆற்றலை வளர்த்துக் கொள்ள தயாராக உள்ளார் அஞ்சலி. கூடுதல் ஈர்ப்பாக யோகிபாபு மற்றும் விஜய் டிவி புகழ் ராமர் ஆகியோரை முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும்...
ஜூலை 13ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்கவிருந்த யுவனின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் முடிவை அவர் எடுத்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் கலந்து ஆலோசிக்காமலேயே இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ரத்து செய்ததை அறிவித்தனர். இதனை கடமைகளை மதிக்கும் யுவன் ஷங்கர் ராஜாவால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை....
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தேசிய குழு சந்திப்பு டெல்லியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்தது..இந்த தேசிய குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், மத்திய கேபினெட் உறுப்பினர்கள், மாநில முதல் மந்திரிகள் மற்றும்...