வாழும்போதுதான் சாதிகள் மனிதர்களைப் பிரிக்கிறது. இறந்த பிறகாவது சமரசம் உலாவுமிடத்துக்குப் போகலாம் என்றால் அதற்காவது முடிகிறதா என்பதுதான் கேள்வி. அரசு, சட்டம், நீதி எல்லாமே மனிதர்களுக்குப் பொதுவானவை என்பது வெறும் ஏட்டளவில்தான் என்பதுடன், நீதி மன்ற உத்தரவு கூட வெறும் வெள்ளைக் காகிதம்தான் என்று புரிய வைத்திருக்கும் இந்தப்படத்தை அம்ஷன் குமார் இயக்கியிருக்கிறார். படத்தில்...
இந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும், பதினொன்றாம் தேதி நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். ஆனந்த் குணசேகரன் தற்போது இந்திய ராணுவத்தின்...
வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் ‘எழுமின்’ படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர்...
ஆணும் பெண்ணும் அருகருகே வாழ்ந்தாலும் இருவருக்குமான புரிந்து கொள்ளலின் தூரம் பூமிக்கும், செவ்வாய்க்குமோ அல்லது இன்னும் அதிகமாகவோ இருக்கலாம் என்பதுதான் புவி வாழ் மக்களின் பொது நீதி. அப்படி வாழப்பெற்ற ஒரு ஜோடியில் குடும்பத்துக்காக வாழும் ஒரு அற்புத ஆணைப் பற்றிச் சொல்கிறார் இயக்குநர் தாமிரா. உலகத்தில் இப்படி நிறைய ஆண்தேவதைகள் இன்றைக்கும் வெளியே...