July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Classic Layout

தமிழக அரசு தொடங்கிய கல்வி தொலைக்காட்சி

by on August 26, 2019 0

கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக...

மெய் திரைப்பட விமர்சனம்

by on August 25, 2019 0

மருத்துவ உலகம் மெல்ல மெல்ல மாபியாக்களின் கைகளில் போய்க்கொண்டிருக்கிறது என்ற கூற்று இப்போது பரவலாகவே பொதுமக்களால் விவாதிக்கப்படுகிறது. அதை மெய்ப்படுத்துவதைப் போலவே அங்கங்கே வானளாவ உயர்ந்து நட்சத்திர விடுதிகள் போல் தொற்றமளிக்கும் தனியார் மருத்துவமனைகளும் நம்மை மகிழ்விப்பதற்கு பதிலாக பயத்தையே தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் அதிர்ச்சியளிக்ககூடிய மருத்துவ உலகின் ஒரு விஷயம் தொட்டுக் கதை சொல்லியிருக்கிறார்...

விஜய் பட யூகம் உண்மையானது தளபதி 64 ஏப்ரல் 2020ல் வெளியீடு

by on August 24, 2019 0

‘விஜய் 64’ அல்லது ‘தளபதி 64’ என்று தலைப்பிடப்பட்ட விஜய்யின் 64வது படத்தை ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவிருக்கிறார் என்றும் யூக செய்திகள் வெளியாயின. நாமும் வெளியிட்டிருந்தோம். இப்போது அதெல்லாம் உண்மைதான் என்று சேவியர் பிரிட்டோ அறிவித்திருக்கும் செய்தி கூறுகிறது. மீடியாக்களுக்கு அவர்...

நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் – கே.பாக்யராஜ்

by on August 24, 2019 0

‘மோத்தி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலா’. மோத்தி.பா  எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர்  வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது, விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர்  “ஜாகுவார் தங்கம் பேசியதிலிருந்து, “கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்திக்கு  மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை...