November 14, 2026
  • November 14, 2026
Breaking News

Classic Layout

செந்திலிடம் பல லட்சம் ஏமாற்றிய பலே மேனேஜர் கைது

by on November 2, 2019 0

யாரிடம் பற்று, பசை அதிகமாக இருக்கிறதோ அவர்களை ஒரு கூட்டம் கண்காணித்து ஏமாற்ற நேரம் பார்த்துக்கொண்டே இருக்கும். அதிலும் பெரும்பாலும் சிக்குபவர்கள் அதிகம் விவரம் தெரியாத முன்னாணி நகைச்சுவை நடிகர்கள்தான். வடிவேலு இப்படி பலரிடம் ஏமாந்திருக்கிறார். அப்படி இப்போது சிக்கியிருப்பவர் நகைச்சுவை நடிகர் செந்தில். அவரிடம் தன் கைவரிசையைக் காட்டி அவரிடம் பல லட்சம்...

விஜய் சேதுபதிக்கு வில்லனாகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி

by on November 2, 2019 0

நடிக்க ஆசையில்லாத இயக்குநர்களை ஹாலிவுட்டில்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது. நம்மூரைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்களும் நடிக்கும் ஆவலில்தான் இருக்கிறார்கள். ஓடுகிற வரை இயக்கம்… அதுக்குப்பிறகு நடிப்பு என்று செட்டில் ஆகி விடுகிறார்கள். கோலிவுட்டில் நான்கு படங்கள் இயக்கிய ‘மகிழ் திருமேனி’க்கு இப்போது நடிப்பு திசை ஆரம்பித்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனான இந்தி இயக்குநர்...

சிவகார்த்திகேயன் திறந்து வைத்த சூரி யின் சைவ அசைவ உணவகம் கேலரி

by on November 1, 2019 0

படங்களின் மூலம் நகைச்சுவை விருந்து அளித்து வந்த நடிகர் சூரி தமிழ் மக்களுக்கு அருமையான அறுசுவை உணவை அளிக்க எண்ணி 2017ம் ஆண்டு ‘அம்மன்’ உயர்தர சைவ உணவகத்தை மதுரை காமராஜர் சாலையில் துவக்கினார். ‘அம்மன்’ உணவகத்தின் சுவைமிகுந்த உணவிற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை அளித்து நடிகர் சூரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். தற்போது நடிகர்...

ஆளில்லாமல் ரத்தான பிகில் காட்சிகள் மேலாளர் தகவல்

by on November 1, 2019 0

150 கோடிக்குத் தயாராகி 200 கோடி பிஸினஸ் ஆகி, தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்க் என்றெல்லாம் புகழப்பட்ட ‘பிகில்’ படம் எதிர்மறையான விமர்சனங்களால் பின்னுக்குப் போனது. படம் வெளியாகி மூன்றாவது நாள் முடிவில்தான் (மூன்று நாள்களும் விடுமுறை என்றறிக…) 100 கோடி கிளப்பில் இணைந்தது என்றார்கள். அதற்குப் பிறகு வார நாள்கள் என்பதால் கண்டிப்பாக...

விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகையிட அழைப்பு

by on October 31, 2019 0

இன்றைக்கு சினிமாத்துறையில் பலருக்கும் உதவிகள் செய்து நல்ல பெயரெடுத்த முன்னணி நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான். அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டமும் இருக்கிறது. தான் செய்யும் செயல் பிறருக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனைத் தூக்கி எறிந்து விடுவார். அப்படித்தான் தமிழர் விரோதப் போக்குள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில்...

பரவை முனியம்மா வுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஓடி வந்து உதவிய ஹீரோ

by on October 31, 2019 0

இளம் நடிகைக்கு ஒன்று என்றால் ஓடி வந்து உதவ பலபேர் தயாராக இருக்க, பரவை முனியம்மாவுக்கு ஓடி வந்து உதவியிருக்கிறார் ஒரு ஹீரோ. அவர் அபி சரவணன். நடிகை அதிதிமேனனுடன் திருமண சர்ச்சைகளில் நிறைய அவர் மீது விமர்சனங்கள் வந்தாலும், அவ்வப்போது சமூக சேவைகளில் ஆர்வம் காட்டிவருகிறார் அபி சரவணன். சில தினங்களுக்கு முன்...