‘கைதி’ படம் அனைத்து ஏரியாக்களிலும் அற்புதமாக ஓடிக்கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கார்த்தி. அப்போது அவர் பேசியதிலிருந்து… “கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது...
தனக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பரிசுப்பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு செலவிட பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தார். மத்திய கலாசார அமைச்சகம் அந்த பரிசுப் பொருட்களின் கண்காட்சி மற்றும் ஏல விற்பனையை டெல்லியில் நடத்தியது. அவை டெல்லியில் உள்ள தேசிய...
சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த ‘ஓலா ஜேசன்’. இவர் தமிழ்ப்படம் மட்டுமல்லாது அமீர்கானின் ‘தங்கல்’, மன்மோகன் சிங் வாழ்க்கை கதையான ‘ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’, ‘கேரி ஆன் கேசார்’, ‘ராக் தேஷ்’ உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்தவர். இவர் சமீபத்தில் டெல்லி சர்வதேச விமான...
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் ‘பாப்பிலோன்’. இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. ‘பாப்பிலோன்’ என்றால் ப்ரெஞ்ச் மொழியில் ‘கருப்பு வண்ணத்துப்பூச்சி’ என அர்த்தம். கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்....