January 14, 2025
  • January 14, 2025
Breaking News

Classic Layout

ரசிகர்களுக்கு நேரில் தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினி – கேலரி

by on November 6, 2018 0

இன்று தீபாவளித் திருநாளை ஒட்டி சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் வழக்கம்போல் போயஸ் கார்டனில் அவர் இல்லத்துக்கு வாழ்த்துப்பெற சென்றனர். இந்த வருடம் அவர் வீட்டில் இருந்ததால் ரசிக, ரசிகைகளை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக் கூறினார். அந்தப் புகைப்படங்கள் கீழே. அடுத்தடுத்து சொடுக்கிப் பாருங்கள்…  

சர்கார் பற்றி தமிழிசை தாக்கு – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

by on November 5, 2018 0

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பல கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது சர்கார் பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றது. அதற்கு பதிலளித்த தமிழிசை, “யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு ‘கரு மற்றவருடையது, உடல் என்னுடையது’ எனக் கூறுகின்றனர். ஆக, அவர்கள் துறையிலேயே நேர்மையைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், அரசியலுக்கு வந்து நேர்மையான ஆட்சியைக்...

பல உயிர்களை பலி வாங்கிய புளூ வேல் படமாகிறது

by on November 5, 2018 0

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை...

ஹிப் ஹாப் ஆதி படத்துக்கு தலைப்பு நட்பே துணை – முதல்பார்வை வீடியோ இணைப்பு

by on November 4, 2018 0

‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் கலக்கிய ஆதி,‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த வெற்றி பெற்ற படத்தை ‘அவ்னி மூவிஸ்’ சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இப்போது ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ‘நட்பே துணை’...

சுந்தர் சியின் பேய் பிரியமும், துரையின் பேய் பயமும்

by on November 4, 2018 0

இயக்குநர் வி.இசட். துரை இப்போது சுந்தர்.சிக்காக ‘இருட்டு’ என்ற படத்தை இயக்குகிறார். இதுவும் ஒரு ‘ஹாரர்’ படம்தான். அடச்சே இன்னொரு பேய்ப்படமா என்று அலுத்துக் கொள்ளமல் அதற்கு அவர் கூறும் காரணங்களைக் கேளுங்கள். ‘இருட்டு’, ஏற்கனவே வெளியான பேய் படம், திகில், த்ரில்லர் போன்றில்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அதாவது கற்பனையாக நமது நிஜ...