விஜய் சேதுபதி வித்தியாச வேடமேற்று டிசம்பர் 20 அன்று உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக, இதுவரை அறியப்படாத ஒரு நடிகர் நடிக்கிறார். அவர் ஒரு பிரபல நடிகரின் அண்ணனும் கூட. ஆம், நடிகர் வைபவ்வின் மூத்த சகோதரர் சுனில், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பாக...
கஜா தன் கொடுங்கரங்களால் கலைத்துப் போட்ட தமிழகப் பகுதிகளைச் சீரமைக்க பல துறையினரும் உதவிகள் செய்து வருவதைப் போலவே திரைத்துறையிலிருந்தும் பலர் முன்வந்து உதவிகளைச் செய்து வருகிறார்கள். இதில் கடந்த வாரம் ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காற்றின் மொழி’ தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு நூதன திட்டத்தைத் தன் உதவியாக மட்டுமல்லாமல்,...
நேற்று நயன்தாரா தன் பிறந்தநாளைக் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். யார் யார் அவருக்கு என்னென்ன பரிசுகள் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு அளித்த பரிசுதான் உன்னதமானது. ஏற்கனவே அவர் உருவாக்கிய வந்தே மாதரம் ஆல்பம் போல் இப்போது இந்தியாவையும், இந்திய தேசிய விளையாட்டான ஹாக்கியையும் உயர்த்தும் பொருட்டு, ‘ஜெய்ஹிந்த் இந்தியா…’...
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 ஆயிரம் கிலோ நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது தெரிந்திருக்கலாம். இது பற்றிய பகீர் விவரம்… ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வரும் ஜோத்பூர் விரைவு ரயிலில் முறையாகப் பதப்படுத்தப்படாத ஆட்டிறைச்சி அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது அதனையடுத்து...