கஜா புயல் நிவாரணத்துக்கு அஜித் தவிர அநேகமாக எல்லா முன்னணிக் கலைஞர்களும் அவர்களுக்கு முடிந்த வகையில் உதவிக் கொண்டிருக்கிறார்கள். இதில் சிம்பு ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். அதாவது நாம் செய்கிற உதவிகள் எல்லாம் சரியாகப போய்ச் சேருகின்றனவா என்பதை எப்படி அறிவது..? இதற்காக அவர் ஒரு யோசனையையும் முன் வைத்திருக்கிறார். அந்த யோசனையைப் பாராட்டி...
1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படம் ‘நீயா’. தற்போது ‘நீயா 2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ். தற்போது நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ வாங்கியுள்ளது. ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார்,...
சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள ‘கென்னடி கிளப்’ சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. சீனச் சந்தையில் இந்தியப்படங்களுக்கு வரவேற்பு இருக்கும் நிலையில் சீன மொழியில் டப்பிங் செய்வதும் சேர்ந்து கொள்ள இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ‘கென்னடி...
நடிகை தன்ஷிகாவுக்கு இன்று பிறந்தநாள். சமீபத்தில் படத்துக்காக சிலம்பாட்டம் பயின்றிருக்கிறார் தன்ஷ். எனவே இன்று தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாட முடிவு செய்து அங்கே சென்றார். தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன்...