July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Classic Layout

சாஹோ நடிகையின் சினிமா பாணி நிச்சயதார்த்தம் கேலரி

by on October 8, 2019 0

படத்துக்குள் அமெரிக்க, ஆஸ்திரேலிய மாப்பிள்ளைகளை கிளைமாக்ஸில் விரட்டி விட்டு ஏழைக் கதாநாயகனைக் கை பிடிக்கும் நடிகைகள் நிஜத்தில் மணப்பதென்னவோ வெளிநாட்டுத் தொழிலதிபர்களைத்தான். அதுதானே எதார்த்தம்..? இந்த செய்தியும் அப்படிப்பட்டதுதான். சமீபத்தில் தமிழிலும் வெளியான படம் ‘சாஹோ’. இதில் நடித்திருந்த நடிகை ‘எவ்லின் ஷர்மா’. பஞ்சாபி தந்தையையும், ஜெர்மானிய தாயையும் பெற்ற எவ்லின் இரு நாட்டு...

ஹீரோ ஆக்கிய கலைஞானத்துக்கு வீடு வாங்கித்தந்த ரஜினி

by on October 7, 2019 0

சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த தன்னை ஹீரோவாக்கிய கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருவேன் என்று பொது மேடையில் ரஜினி சொல்லி இருந்தார் இல்லையா?   அப்படிச் சொன்னபடி வீடு வாங்கிக் கொடுப்பதில் கலைஞானத்தைவிட தீவிரமாக இருந்தார் ரஜினி. அந்த விழாவில் பேசிய மறுநாளே வீடு வாங்குவதற்கான தொகைக்கு செக் போட்டு ராகவேந்திரா மண்டப...

அசுரன் வசன நீக்கம் வெற்றிமாறனுக்கு கருணாஸ் நன்றி

by on October 6, 2019 0

அசுரன் திரைப்படத்தில் முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவு படுத்தும் வசனத்தை உடனடி யாக நீக்க கோரி இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் எம்.எல்.ஏ., கருணாஸ் கோரிக்கை வைத்தார். உடனடியாக அந்த குறிப்பிட்ட வசனத்தை நீக்கினார் இயக்குநர் வெற்றிமாறன்.   இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :   ‘கலைப்புலி தாணு’ அவர்களின் தயாரிப்பில், இயக்குநர்...

குடி போதையில் நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து?

by on October 6, 2019 0

இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வேகமாக வந்த சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் தனியார் நிறுவனத்தில் உணவு சப்ளை செய்யும் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த விபத்து குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் காரை ஓட்டி வந்தவர்...