January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Classic Layout

லாஸ் வேகாஸில் பிறந்த நயன்தாராவின் காதல் புத்தாண்டு

by on January 1, 2019 0

ஒரு சிலருக்கு இன்று மெரீனா பீச்சில் புத்தாண்டு பிறந்தது. மேலும் சிலருக்கு மால்களில், பார்ட்டிகளில், மருத்துவமனைகளில்… வீட்டில் என்று அவரவர் சூழ்நிலைக்கேற்க புத்தாண்டு பிரந்து கடந்தது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொஞ்சம் ஸ்பெஷல்தானே..? அதனால், அவருக்கான புத்தாண்டு லாச் வேகாசில் பிறந்திருக்கிறது. வசதி படைத்தவர்கள் தங்கள் புத்தாண்டுகளை இப்படி எந்தெந்த நாடுகளில் வைத்துக்...

ஐரா வில் நயன்தாரா பட்ட கஷ்டம் தீர்ந்தது

by on December 31, 2018 0

‘ஐரா’வில் நயன்தாரா இரட்டை கதாபாத்திரங்கள் ஏற்கிறார் என்ற செய்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் அவரே நடித்திருப்பது வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. ஐரா (யானை) பற்றி பொதுவான செய்தி. இது...

12 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வை – விஸ்வாசம் சாதனை

by on December 30, 2018 0

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்க, ஷிவா இயக்கும் விஸ்வாசம் படம் பொங்கல் வெளியீடாக இருக்க, அதன் டிரைலர் இதுவரை வெளியாகவில்லையே என்று அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் ரிலீஸாக இன்னும் பதினோரு நாள்களே இருக்க, ‘விஸ்வாசம்’ டிரைலர் இன்றுதான் வெளியிடப்பட்டது. நடு இரவில் அஜித் படங்களின்...

தமிழின் முதல் ‘அந்த மாதிரி’ 3 டி படத்தில் யோகிபாபு

by on December 30, 2018 0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர்  படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது.   இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை...