January 17, 2025
  • January 17, 2025
Breaking News

Classic Layout

இளையராஜா என்னைவிட கமலுக்குதான் அதிக ஹிட் கொடுத்திருக்கார் – ரஜினி பேச்சு

by on February 3, 2019 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரமாண்டமாக நடத்தும் ‘இளையராஜா 75’ இசை விழாவின் நிறைவு நாளான இன்று இளையராஜாவே இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமாவின் உச்ச பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.    உற்சாகமாக வந்து கலந்து கொண்ட ரஜினியின் பேச்சிலிருந்து…   “கலைகள் அத்தனையிலும் சிறந்தது இசைக்...

ஏ.ஆர்.ரஹ்மான் நோட்ஸை திருத்திய இசைஞானி வீடியோ

by on February 3, 2019 0

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான இசை விழாவான ‘இளையராஜா 75’ முதல்நாள் விழா நேற்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழ் சினிமா மற்றும் இசைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் வருகை புரிந்தனர். மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இயக்குநர்...

சிம்பு பிறந்தநாள் பார்ட்டி யில் தனுஷ் வீடியோ

by on February 3, 2019 0

நேற்று முன்தினம் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான மகிழ்ச்சியில் இன்று தனது 36வது வயதை எட்டுகிறார் சிம்பு.  அதற்கான பார்ட்டி தனியார் ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அதில் அவரது நண்பர்களான யுவன், ஜெயம் ரவி, மஹத், ஐஸ்வர்ய தத்தா, யாசிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தது பெரிய விஷயமில்லை.  ஒரு கட்டத்தில்...

ஹீரோயினை பேய்னு நினைச்சுட்டீங்க – தன் கதாநாயகியை தானே கலாய்த்த சந்தானம்

by on February 2, 2019 0

சந்தானத்தை எங்கே ஆளையே காணோம் என்று பார்த்தால் ‘தில்லுக்கு துட்டு இரண்டாம் பாக’த்தை எடுத்து முடித்துவிட்டு பிரஸ்மீட்டில் சந்தித்தார். ஆள் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தார். அதற்கு படத் தயாரிப்பாளரானதே காரணம் என்றவர் விழாவில் பேசியதிலிருந்து… “நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள்...