July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Classic Layout

ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆச்சு வைரலாகும் புகைப்படம்

by on December 17, 2019 0

‘ஜோக்கர்’ படத்தில் ஹோம்லியாக நடித்து நல்ல நடிகையாகப் பேர் பெற்றார் ரம்யா பாண்டியன். அடுத்து வந்த ஆண் தேவதையும் அவருக்கு நல்லபெயர் பெறுத் தந்தது. ஆனால், வாய்ப்புகள்தான் வந்த பாடில்லை. நல்ல படங்கள் எடுப்பவர்கள் லிஸ்ட்டில் ரம்யா பாண்டியன் பெயர் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நல்ல படங்கள் எடுப்பவர்கள் ஆடிக்கொரு நாள்தானே வருகிறார்கள்.  எனவே...

திருநங்கையாக நடிக்க விரும்புகிறேன் தர்பார் ரஜினி பேச்சு முழு வீடியோ

by on December 17, 2019 0

லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று மாலை மும்பையில் நடந்தது.  ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் வில்லன் சுனில் ஷெட்டி, அனிருத் கலந்துகொண்ட விழாவில் ரஜினி பேசும்போது வில்லன் சுனில் ஷெட்டி தன் பெற்றோரின் மீது வைத்திருந்த அன்பைப் பற்றி எடுத்து கூறினார். அத்துடன் மீடியாக்களின் கேள்விக்கு...

புட் சட்னி ராஜ்மோகன் இயக்குனராகிறார் பிளாக் ஷீப் 6+1 அறிவிப்புகள்

by on December 17, 2019 0

தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா...

சென்னையில் தபங் 3 சல்மான் கான் – பிரபுதேவாவுடன் நடனம் ஆடினார்

by on December 16, 2019 0

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ‘தபங்’ படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து 3 வது பாகமான ‘தபங் 3’ பிரபுதேவா இயக்கத்தில்  டிசம்பர் 20 அன்று ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மொழிகளில் வெளியாகிறது. ‘தபங்’ படத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். சோனாக்‌ஷி சின்ஹா, அர்பாஸ்கான், மாஹி...

சூர்யா வழங்கும் சில்லுக்கருப்பட்டி – சக்தி பிலிம் பேக்டரி சிறப்பு வெளியீடு

by on December 16, 2019 0

சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்தும், சில நல்ல கருத்துள்ள படங்களை கண்டறிந்தும், அவற்றை வாங்கி வெளியிட்டும் மாறுபட்ட சினிமா அனுபவங்களுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது. அந்த வகையில் மிக...

தம்பி யில் அண்ணியுடன் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறேன் – கார்த்தி

by on December 15, 2019 0

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அமைவதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி ‘தம்பி’ படம் வெளியாக இருக்கும் நிலையில் கார்த்தி படம் குறித்து பேசினார். அதிலிருந்து… “ஜீத்து ஜோசப் சார் இயக்கம் என்றதும் சிறப்பாகத் தோன்றியது. ஏனென்றால், அவருடைய ‘த்ரிஷ்யம்’ பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படமும்...