சில்லு கருப்பட்டி படத்தின் “அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு” என்ற அழகான பாடல் வரிகள் மற்றும் மூலம் நமது இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சில்லு கருப்பட்டி சிங்கிள் தெய்வீகமான காதலின் ஆழத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பின் மழையில் அனைவரும் நிச்சயம் நனைவார்கள். பாடலுக்கு...
கடந்த வாரம் நடிகர் அபி சரவணனை யாரோ கடத்தியதாக அவரது தந்தை ராஜேந்திர பாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மனைவியாக நம்பப்பட்ட நடிகை அதிதி மேனன் ஆட்களை வைத்து கடத்தியதாகவும் கூறப்பட்டது. இதன்பின்னர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான அபி சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார். அதைத் தொடர்ந்து நடிகை அதிதி...
பொங்கல் வெளியீடாக வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது ‘விஸ்வாசம்’. இன்னும் 10 தினங்களில் 50வது நாளை எட்டவிருக்கிறது ‘விஸ்வாசம்’. அதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். தொடர்ந்து 100வது நாள் விழாவையும் கொண்டாடத் திட்டமிட்டு வருகின்றனர்....