January 18, 2025
  • January 18, 2025
Breaking News

Classic Layout

காமெடி நடிகராக களம் இறங்கும் தங்கர் பச்சான்

by on February 26, 2019 0

தமிழ் இயக்குநர்களில் தனக்கென ஒரு அடையாளத்துடன் குடும்ப சமூக உறவுகளை மேம்படுத்தும் விதமாகக் கதைகளை அமைத்து முன்னணி பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான்.  தன் படங்களில் முக்கியமான அல்லது கதை நாயகனாகவும் நடித்திருக்கும் தங்கர் பச்சான் ஒரு கட்டத்தில் சினிமாவை விட பொது வாழ்வில் அதிகம் அக்கறை கொண்டிருந்ததால் சினிமாவுக்கு இடைவேளை விட்டிருந்தார். நீண்ட...

குழந்தைகள் தற்கொலையை தடுக்க விஷாலின் ஆக்‌ஷன்

by on February 25, 2019 0

பல குழந்தைகள் உளவியல் ரீதியான பிரச்னை காரணமாகவும், மனஅழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளவயதினர் இந்தப்பட்டியலில் அதிகமாகி வரும் மிகவும் வருத்தமான சூழ்நிலையே தற்போது நிலவுகிறது.   இதற்கு முற்றிலும் தீர்வுகாண நாராயணா நிறுவனம் ‘தி திஷா ஹெல்ப்லைன் ‘ உடன் கைகோர்த்துள்ளார் விஷால். இதனால் அனைத்து மாணவர்களும் தங்களின் மனநல...

தமிழர் இடம் பெற்ற ஆஸ்கர் விருதுப் படம் பாருங்க

by on February 25, 2019 0

மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரியட் எண்ட் ஆஃப் சென்டென்ஸ்’(  period end of sentence)என்கிற டாக்குமெண்டரி  படம்தான் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது.   வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம்...

ஜெயலலிதா படத்தில் பாகுபலி எழுத்தாளர்

by on February 25, 2019 0

விஜய்யை வைத்து ‘தலைவா’ என்ற படத்தை இயக்கியவர் இயக்குநர் விஜய். அதனாலேயே அந்தப்பட வெளியீட்டில் நிறைய சிக்கல் எழுந்தது. அப்போதைய முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. நிற்க… இப்போது அதே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற தலைப்பில் இயக்கவிருக்கிறார் அதே விஜய். காலம் எப்படி சுழன்றடிக்கிறது என்ற கருத்துடன் இயக்குநர் விஜய் சொல்வதைக் கேளுங்கள்....

ஒரே காட்சியில் விரியும் முழுநீளத் திரைப்படம்

by on February 24, 2019 0

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான். அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக்...

கார்த்தி ஜோடியாக கீத கோவிந்தம் புகழ் ரஷ்மிகா மண்டன்னா

by on February 24, 2019 0

கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது.’கே19′ (K19) என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது....