‘டீ கடை பெஞ்ச்’ படத்தை இயக்கிய ராம்ஷேவா இப்போது எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘எனை சுடும் பனி’ படத்தை இயக்குகிறார்.. இந்தப் படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘டீ கடை பெஞ்ச்’ படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் ‘என் காதலி சீன் போடுறா’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்தப் படத்தில்...
வம்பு தும்புகளுக்குப் பெயர் பெற்ற கஸ்தூரி ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார். ‘இபிகோ302’ என்ற அந்தப்படத்தில் கஸ்தூரி துர்கா ஐ.பி.எஸ் என்கிற போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார். இந்தப்படத்தை செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி கஸ்தூரியின் கதாபாத்திரம் உருவாக்கப்...
தன்னுடைய நட்சத்திர கவர்ச்சியால் ஒவ்வொரு படத்திலும் தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி வரும் ஹரீஷ் கல்யாண், ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் முரட்டு சுவாபம் கொண்ட ஒரு இளைஞர் கதாபாத்திரம் என தொடர்ந்து...