செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபாலன் குமரன்’ (சுருக்கமாக என்ஜிகே) படத்தின் டிரைலர் வெளியீட்டில் சூர்யா பேசியதிலிருந்து… “அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக்...
இயக்குநராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஆர்.கண்ணன் தன் தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸு’க்காக இயக்கித் தயாரித்த படம் ‘இவன் தந்திரன்’. கௌதம் கார்த்திக் ஹீரோவான இந்தப்பட வெற்றியைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்த படம் ‘பூமராங்’. அதர்வா முரளி நாயகனான இந்தப்படமும் வெற்றியடைய, இப்போது தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர்....
‘பிரண்ட்ஸ் பிக்சர்ஸ்’ & ‘ஜே.கே இண்டர்நேஷனல்’ இணைந்து தயாரிக்கும் ‘ஐ ஆர் 8’ படத்தில் அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாக நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.டி, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். கே.வி.மணி ஒளிப்பதிவு செய்ய, கோண்ஸ் பாடல்கள் எழுதி இசையமைத்திருக்கிறார். அதில் ‘உழவன் இல்லாத உலகம்...
ராகவா லாரன்ஸ் நடிப்பு இயக்கத்தில் உருவான காஞ்சனா 3, ஏப்ரல் 19 ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. சரியாக கோடை விடுமுறையைக் குறிவைத்து வந்ததால் இந்தப் படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. முதலில் முடிவடைந்த 10 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் 130...