January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Classic Layout

கோமாளி டிரைலர் பார்த்து வருத்தப்பட்டாரா கமல்..?

by on August 4, 2019 0

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு நடிக்க பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருக்கும் ‘கோமாளி’ பட டிரைலர் நேற்று வெளியானது. வெளியான ஒரு நாளில் இரண்டு மில்லியன் பார்வைகளுக்கு மேல் பார்க்கப்பட்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த டிரைலர் கமல் பார்வைக்குப் போனதாகவும், அதைப் பார்த்த கமல் அதில் ரஜினி குறித்து வரும் கிண்டலைக்...

விஜய்சேதுபதி யின் சங்கத்தமிழன் டப்பிங் தொடங்கியது

by on August 4, 2019 0

எம்.ஜி.ஆர் நடித்த எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு தொடங்கி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’. பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ்...

விஜய் சேதுபதி பார்த்திபன் இணையும் துக்ளக் தர்பார் தொடங்கியது

by on August 3, 2019 0

‘துக்ளக் தர்பார்’ – இது விஜய் சேதுபதி நாயகனாகும் படம். தயாரிப்பாளர் லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘வயகாம் 18 ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் து.. இதில் விஜய்சேதுபதியுடன் ‘அதிதி ராவ் ஹைதாரி’ நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி...

இயற்கை விவசாயத்துக்கு விழா எடுத்த திரை இயக்குநர்

by on August 3, 2019 0

இயற்கை விவசாயத்தைப் பற்றி ‘குத்தூசி’ என்ற திரைப்படத்தை எடுத்த இயக்குனர் சிவசக்தி, நிஜத்தில் தன் வயலிலும் இயற்கை விவசாயத்தை… அதுவும் பாரம்பரிய நெல்லில் செய்து வருகிறார். அத்துடன் நில்லாமல் தனது பிறந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே மாத்தூர் கிராமத்தில் இயற்கை விவசாயம் அறிமுக விழா ஒன்றை நடத்தினார். விழாவில் ‘நம்மாழ்வார்’ படத்தை திறந்து வைத்து...

ஜாக்பாட் திரைப்பட விமர்சனம்

by on August 2, 2019 0

ஜோதிகா முக்கிய வேடமேற்றாலே பெண்ணுரிமைக்காகவும், கல்விக்காகவும் போராடுகிற வேடமாகத்தான் அது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது நிஜம்தான். ஆனால், ‘நாங்களும் ஹீரோதான்…” பாணியில் ஒரு கமர்ஷியல் ஆக்‌ஷன் ஹீரோ என்னென்ன சாகசங்கள் புரிவாரோ அப்படியெல்லாம் ஒரு ஹீரோயினாக இருந்து ஹாலிடே மூடில் ஜோ நடித்துக் கொடுத்திருக்கும் படம்தான் இந்த ஜாக்பாட். ஹீரோவின் படம்...