July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Classic Layout

லாக் டவுனில் வீட்டுக்குள் சிம்பு செய்யும் வேலையைப் பாருங்கள் வீடியோ

by on April 14, 2020 0

நேரத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு லாக் டவுன் பெரிய விஷயமேயில்லை. காரணம் எந்த நேரத்தையும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வித்தை தெரிந்தவர்கள அவர்கள்.  ஆனால், என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தான் பொழுதை எப்படிப் போக்குவதென்று புரியாமல் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் சினிமாக்காரர்களின் படும் பாடு ரொம்பவே அவஸ்தைதான். கொரோனா விழிப்புணர்வு ஊட்டுகிறோம் என்று ஆளாளுக்கு மருத்துவர்கள்...

லஷ்மி ராமகிருஷ்ணனை ஷாக் அடைய வைத்த படம்

by on April 13, 2020 0

இயக்குனர், நடிகை மற்றும் தயாரிப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து அப்படியே ஷாக் ஆகி விட்டதாக சொல்லி இருந்தார். அதில் பிரதமர் மோடி எதையோ எழுதிக் கொண்டிருக்க, அவர் தோளைப் பற்றியபடி ஸ்ரீராமர் இருப்பது போன்ற கிராபிக்ஸ் செய்யப்பட்ட படம் இருந்தது. இந்தப் படம் இணையத்தில் நேற்று வைரல் ஆனது....

விஜய்யை வாட்டி வரும் பெரும் கவலை

by on April 13, 2020 0

சினிமாவில் முன்னணி ஹீரோ வாக இருந்தாலும  வீட்டுக்குள் அவரவர் ஒரு குடும்பத்தை நிர்வகித்து அத சுக துக்கங்களை அனுபவித்தும் ஆக வேண்டும். இதில் விஜய்யும் ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். முதல் விஷயம் இந்நேரம் வெளியாகி இருக்க வேண்டிய மாஸ்டர் வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. இன்று உலகமே கொரோனா அச்சத்தில் அஞ்சி...

இன்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்

by on April 13, 2020 0

தமிழ்சினிமாவின்  ‘பாட்டுக்கோட்டை ‘ என்று வர்ணிக்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் இன்று… 13 ஏப்ரல் 1930 செங்கப்படுத்தான் காட்டில் பிறந்த அவர் முப்பது வயதுக்குள் செய்த சாதனைகள் மகததானவை. பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பகுத்தறிவு மிகுந்தும் சமூகத்துக்கு நல்ல செய்தி சொல்லியும் இருந்ததால் இன்றளவும் அவரது பாடல்களுக்கு இணையாக வேறு பாடல்கள் இல்லை என்ற...

சிகிச்சை மறுக்கப்பட்டால் புகாரளிக்க…

by on April 12, 2020 0

மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் என்பதற்காக சிகிச்சை மறுக்கப்பட்டாலோ, மருத்துவரை அணுக விடாமல் தடுக்கப்பட்டாலோ உடனடியாக அதை வீடியோ பதிவு செய்யாமல்…. மருத்துவமனை குறித்த தகவல்களுடன் சுகாதாரத்துறை இணையதளத்தில் கூடுமானவரை நிறைய தடவை புகார் பதிவு செய்யுங்கள். இமெயிலிலும் புகார் நிறப்பலாம். அரசு மருத்துவமனைகளை பற்றி இதுபோன்ற புகார் அளிக்க 104 என்கிற எண்ணிற்கு...

வைரல் ஆகிவரும் நடிகைகளின் சேலஞ்ச் வீடியோ

by on April 12, 2020 0

சோஷியல் மீடியாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆகி விடும்.. அதாவது ஐஸ் பக்கெட், பாட்டில் மூடி சேலஞ்ச் போல சமீபத்தில் டி-ஷர்ட் சேலஞ்ச் ஒன்று வைரலாகி வருது. அதாவது, வழக்கமாக டீசர்ட் அணியும் முறையை மாற்றி, கைகளை தரையில் ஊன்றி, கால்களை சுவற்றில் பதித்து தலைகீழாக நின்றபடி டீசர்ட் மாட்டிக்கொள்வது தான்...