ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்துள்ள ‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், ‘மேகா’ பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்...
விஜய்யை வைத்து ‘திருமலை’, ‘ஆதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ரமணா (சந்திரசேகர்) புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்க்கையுடன் போராடி வருகிறார். இந்நிலையில் அதைக் காரணப்படுத்தியே போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், அதிகார மீறலில் ஈடுபட்டதாகவும் வேதனைப்பட்டு தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு கீழே… “கண்ணியம் மிக்க சட்டம் மற்றும்...
‘பயில்வான்’ திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படத்தின் நாயகன் கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள். பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான், கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன்...
கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக...
மருத்துவ உலகம் மெல்ல மெல்ல மாபியாக்களின் கைகளில் போய்க்கொண்டிருக்கிறது என்ற கூற்று இப்போது பரவலாகவே பொதுமக்களால் விவாதிக்கப்படுகிறது. அதை மெய்ப்படுத்துவதைப் போலவே அங்கங்கே வானளாவ உயர்ந்து நட்சத்திர விடுதிகள் போல் தொற்றமளிக்கும் தனியார் மருத்துவமனைகளும் நம்மை மகிழ்விப்பதற்கு பதிலாக பயத்தையே தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் அதிர்ச்சியளிக்ககூடிய மருத்துவ உலகின் ஒரு விஷயம் தொட்டுக் கதை சொல்லியிருக்கிறார்...