January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Classic Layout

தெலங்கானா கவர்னராக தமிழிசை – டிசம்பரில் தமிழக பாஜக புதிய தலைவர்

by on September 1, 2019 0

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து… “பா.ஜனதா கட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக மாநில தலைவராக சிறப்பாக பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எனது...

எம்ஜிஆர் படக்கனவை நிறைவேற்றிய விஷால் – சுந்தர் சி

by on September 1, 2019 0

‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.சியும், விஷாலும் இணையும் மூன்றாவது படம் ‘ஆக்‌ஷன்’. இந்தப்படம் பற்றி சுந்தர்.சி சொன்னதிலிருந்து…. “நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். இப்போது விஷால் மூலம் அந்த கனவு...

8 வருடம் எழுதிய மகாமுனி அற்புதமாக வந்திருக்கிறது – ஞானவேல்ராஜா

by on August 31, 2019 0

‘ஸ்டூடியோ கிரீன்’ தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மகாமுனி’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். வந்தவர்கள் பேசியதிலிருந்து…...

மயூரன் திரைப்பட விமர்சனம்

by on August 30, 2019 0

போதை சாம்ராஜ்யம் எப்படி மாணவர்கள் சமூகத்திலும் புகுந்து அவர்கள் வாழ்வை அழிக்கிறது என்ற கருத்தை வைத்து பாலாவின் உதவி இயக்குநராக இருந்த நந்தன் சுப்பராயன் சொல்ல வந்திருக்கிறார். கதை சிதம்பரத்தில் நடக்கிறது. நாயகன் அஞ்சனும், அமுதவாணனும் தங்கள் நண்பர் பாலாஜி ராதகிருஷ்ணனைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருகிறார்கள். அவர் என்ன ஆனார் என்பதுடன் அதில் நாயகன்...