July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Classic Layout

49 வயதில் திடீர் திருமணம் செய்த முன்னணி தயாரிப்பாளர்

by on May 11, 2020 0

தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர் தமிழின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், அட்லி படங்களை தெலுங்கில் டப் செய்தும் வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் தில்ராஜூவுக்கும், தேஜஸ்வினி என்பவருக்கும் நேற்றிரவு நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள, நரசிங்கம்பள்ளியில் இருக்கும் வெங்கடேஷ்வரா கோயிலில் திருமணம் நடந்தது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா..?...

நட்சத்திரங்களின் பாதுகாப்பு எங்கள் முதல் கடமை – நாக்ஸ் ஸ்டுடியோஸ் கல்யாணம்

by on May 11, 2020 0

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேல் ஆகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் அவரவர்களின் சூழ்நிலைக்கேறப சில தொழில்களுக்கு ஊரடங்கி லிருந்து விலக்கு அளித்து அந்தந்த தொழில்களை தொடர உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் முடங்கிக் கிடக்கும் சினிமா தொழிலின் முக்கிய அம்சமான போஸ்ட் புரொடக்ஷன் எனப்படும் படப்பிடிப்புக்கு பிந்தைய...

விஜய் சேதுபதி குடும்பத்தின் மீது பதிவிடும் அவதூறு செய்திகள் மேல் நடவடிக்கை எடுக்க போலீஸில் புகார்

by on May 10, 2020 0

நடிகர் விஜய் சேதுபதி எப்போதோ தொலைகாட்சியில் பேசிய ஒரு செய்தியின் அடிப்படையில் இப்போது அவர் மீதும்  அவரது குடும்பத்தின் மீதும் அவதூறு செய்திகள் பதியப்பட்டு வருகின்றன. அப்படி அவர் மீது அவதூறான செய்திகளை    பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அந்த பதிவுகளை நீக்கவும் கோரி விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி சென்னை...

நெருக்கடி காலத்திலும் தொடரும் சாதீய தாக்குதல் – பா. இரஞ்சித் வேதனை

by on May 10, 2020 0

உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம். அந்த பீதி இன்று...

விஜய் முன்னிலையில் அனிருத் இசையில் இசைக்க வேண்டும் – இரண்டு கைகள் இல்லாத இசைக் கலைஞரின் விருப்பம்

by on May 9, 2020 0

நடன இயக்குனரும் நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்சின் மனிதநேய செயல்கள் நாம் அனைவரும் அறிந்ததே. அவர் செய்து வரும் சேவைகளில் ஒன்று உடல் அளவில் சிறப்பு திறன் கொண்டு இருப்பவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் முயற்சி. அப்படி அவரது குழுவில் இருக்கும் தான்சேன் என்ற இரு கையும் இல்லாத...

சாய் பல்லவியை கௌரவப்படுத்திய தெலுங்கு படவுலகம்

by on May 9, 2020 0

மலையாளத்தில் வெளிவந்த “பிரேமம்” படத்தின் மூலமாக தென்னிந்தியர்கள் மனதை கொள்ளை அடித்த இளம் நாயகி ‘ சாய் பல்லவி.’ இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நிகழ்ச்சியில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு, வெற்றியும் பெற்றார். இத்தனைக்கும் ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீக்‌ஷித் ஆகியோரது டான்ஸ் வீடியோக்களை...