July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Classic Layout

உதவியாளருக்கு ஆமிர்கான் செய்த உன்னதமான உதவி

by on May 13, 2020 0

பிரபல நடிகர் ஆமிர் கானிடம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக உதவியாளராக இருந்தவர் அமோஸ் என்பவர். அவருக்கு வயது 60. நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அமோஸை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆமிரும் அவருடைய மனைவி கிரணும். எனினும் சிகிச்சை பலனின்றி அமோஸ் மரணமடைந்தார். தொடர்ந்து மும்பை பால் நகர் பகுதியில்...

கோத்தகிரி போனாலும் ராதாரவியை கொரோனா சோதனை விடவில்லை

by on May 13, 2020 0

சென்னையில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதாலும், வெயிலின் கடுமை அதிகரித்திருப்பதாலும் தனித்திருந்தபடி நோயில் இருந்து தப்பிக்கும் நோக்கில் நடிகர் ராதாரவி கோத்தகிரி அருகே உள்ள தனது பங்களாவுக்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்கச் சென்றார். இது குறித்து கேள்விப்பட்ட கோத்தகிரி பகுதி சுகாதரத்துறை அதிகாரிகள், ராதாரவியின் பங்களாவுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில்...

ராதிகா குஷ்பு ஊர்வசி சுகாசினி இணையும் ‘ஓ அந்த நாட்கள்’ – பாடல் வீடியோ இணைப்பு

by on May 12, 2020 0

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 1980’களில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான்கு...

திருவல்லிக்கேணி D1 காவல் நிலையத்தில் சூரி

by on May 12, 2020 0

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.   வந்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த எல்லா காவல் துறையினரிடம் ஆட்டோகிராப பெற்றுக் கொண்டார். “என்ன விஷயம்..?” என்றபோது….   “கொரோனா வைரஸ் பரவலிலிருந்து நமது...

லாக் டவுனுக்கு பிறகு டப்பிங்கில் முந்திய கபடதாரி

by on May 12, 2020 0

திரை விமர்சகராக தேசிய விருது பெற்ற ஜி.தனஞ்செயன், ‘கொலைகாரன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில்...