அஞ்சலியுடன் யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ்… விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன்...
‘என்னை அறிந்தால்’, ‘விஸ்வாசம்’ என்று அஜித்துடன் இரண்டு படங்களில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் அனிகா சுரேந்திரன் அதனாலேயே பிரபலமானார். அஜித்தின் மகளாகவே அனிகாவை அஜித்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அனிகாவும் அஜித்தை ‘பப்பா’ (அப்பா) என்றே கூறி வருகிறார். இந்நிலையில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத்தே...
சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா ‘அமீரா’ என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர். சீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமாலா வாகனச் சோதனை சாவடிக்கு அருகே நடந்த ‘திக் திக்’ சம்பவம் இது. மிக அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் அந்த சம்பவம் நடந்தது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சோதனைச் சாவடி அருகே கடக்கும் ஒரு காரிலிருந்து குழந்தை ஒன்று கீழே விழ, அந்த...
ஆர்யாவுக்கு ‘மகாமுனி’ நல்லதொரு கம்பேக் தந்திருக்கும் நிலையில் அவர் அடுத்து ‘டிக் டிக் டிக்’ சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டெடி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்கவிருப்பது பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் என்று ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அதில் அவர் குத்துச்சண்டை வீரராக நடிக்க இருக்கிறாராம். பா.இரஞ்சித்தின் பேவரிட் இடமான வட சென்னையில் வைத்தே...
நடிகைகள் ஒரு காலத்தில் மேனேஜர்களை வைத்து வாய்ப்பு தேடியது போய் இப்போது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டும் வாய்ப்புத் தேடி வருகிறார்கள். அப்படி நடிகை ஸ்ரேயா சரண் தன் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பல ஹாட்டான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது பார்சிலோனாவில் தன் இருப்பிடத்தின் பால்கனியில்...