July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Classic Layout

பிறந்த நாளில் 3 லட்சம் பேருக்கு வேலை – மக்களின் உண்மையான ஹீரோவுக்கு ஐநா மனித நேய விருது

by on September 30, 2020 0

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் உண்மையான கதாநாயகனாக பார்க்கப்படுபவர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வருவதையடுத்து சோனு சூட் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்துவிட்டார். ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார். வாழ்வதாரத்திற்காக சாலையில்...

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – முதல்வர்

by on September 29, 2020 0

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு. புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறக்க தடை நீடிக்கிறது. கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடரும். அரசியல், பொழுது போக்கு நிகழ்ச்சிகள்,...

உபி கொடூரம் – ஆதிக்க சாதியினரால் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் இளம்பெண் டெல்லியில் மரணம்

by on September 29, 2020 0

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 4 ஆதிக்க ஜாதி குண்டர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் இளம்பெண் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் இன்று காலமானார். கறவை மாடுகளுக்கு தீவனம் அறுத்துக் கொண்டு வர மனிஷா என்ற அந்த இளம்பெண் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி வயலுக்கு போனார். வயல் வெளியில் அதே ஊரைச் சேர்ந்த...

விஜயகாந்தை தொடர்ந்து அவர் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று

by on September 28, 2020 0

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புறநானூறறு உறுதியானது தொடர்ந்து அவர் மி யாட் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு சென்று அவரது சிகிச்சை விஷயங்களை கேட்டு அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக இன்று தெரிவித்தார். இதற்கான நிம்மதி பெரு...

கையில் கொப்புளம் வர திரைக்கதையை எழுதி முடித்த இயக்குனர்

by on September 28, 2020 0

“ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது தான் எழுதி முடித்தேன். தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள்...

எஸ்பிபி சிகிச்சை கட்டணம் தொடர்பான விரிவான விளக்கம்

by on September 28, 2020 0

சென்னையில் எம் ஜி எம் மருத்துவமனை தலைமை அதிகாரி, சிகிச்சை குழுவில் இடம்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி. சரண் செய்தியாளர்களை இன்று மதியம் சந்தித்தார். அப்போது “ஏதோ ஒரு புரளியை கிளப்பி வருகிறார்கள். இருந்தாலும், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையை முழுமையாக நம்பி நாங்கள் வந்தோம். எங்களுக்கு ஒன்று என்றால், இந்த...