July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Classic Layout

பிக்பாஸ் ஷோ குறித்து அருவருப்பாக பதிவிட்ட லக்ஷ்மி மேனன்

by on September 27, 2020 0

நடிகை லட்சுமி மேனன் பிக் பாஸ் சீசன் 4 – இல் கலந்துகொள்ள போவதாகவும், அதற்காக தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும் தகவல்கள் வந்தது. ஆனால் இதுகுறித்து லட்சுமி மேனன் பொங்கி விட்டார் பொங்கி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னால் அடுத்தவர்களுக்கு தட்டுகளையும் டாய்லட்டையும் கழுவ முடியாது, கேமரா முன் நின்று சண்டை போட...

எஸ்பிபி ஆத்மாவுக்கு திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா

by on September 26, 2020 0

நேற்று மரணம் அடைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியமும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து காலத்தை வெல்லும் பல்லாயிரம் பாடல்களை கொடுத்து இருக்கிறார்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரிந்த விஷயம்.  மருத்துவமனையில் எஸ்பிபி சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த போது இளையராஜா ஒரு காணொளி அனுப்பியிருந்தார். அதில் சீக்கிரம் எஸ்பிபி குணமடைந்து...

எஸ்பிபி நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடக்கும் – முதல்வர் அறிவிப்பு

by on September 25, 2020 0

இந்திய மொழிகள் பலவற்றிலும் 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தது மட்டுமில்லாமல் ஆறு தேசிய விருதுகள் உள்ளிட்ட பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் அமரர் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மறைந்த அந்த சாதனையாளருக்கு இந்தியா முழுமையில் இருந்தும் அஞ்சலிகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் அவரது உடலை...

கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்

by on September 25, 2020 0

பாடும் நிலா என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை ஆரம்பித்த இரண்டு வாரங்களில் அவருடைய உடல்நிலை பின்னடைவு பெற்றது. அதைத்தொடர்ந்து...

எஸ்பிபி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு – கமல் சென்று பார்த்த வீடியோ

by on September 24, 2020 0

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிகிச்சை ஆரம்பித்த சில தினங்களில் அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. உயிர்காக்கும் உபகரணங்களின் துணையுடன் மட்டுமே அவரால் சுவாசிக்க முடிந்த நிலையில் திரையுலகம், பொதுமக்கள் என்று அனைவரும் அவருக்காக...

மகேஷ்பாபுவின் மனைவியை போதைப்பொருள் வழக்கில் தொடர்பு படுத்தியது யார் தெரியுமா?

by on September 23, 2020 0

நடிகர் சுஷாந்தின் மேனேஜர்களில் ஒருவரான ஜெய சஹா அளித்த தகவல் தான் இப்போது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போதை பொருள் வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவின் மனைவியும், நடிகை யுமான நம்ரதா ஷிரோத்கருக்கு தொடர்பு இருப்பதாக ஜெய சஹா கூறியிருக்கிறார். மேலும் அவர் போதைப் பொருள் கேட்டதற்கான உரையாடல் களும்...