June 25, 2026
  • June 25, 2026
Breaking News

Classic Layout

ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் பொது மக்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்..! – பி. டி.செல்வகுமார்

by on December 1, 2025 0

அடாத மழையிலும் விடாது கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் செய்த உதவிகள்..! 10-ஏழைகளுக்கு தள்ளுவண்டி… 100 நடைபாதை ஏழைகளுக்கு ராட்சஷ குடை… 200 பேருக்கு ரெயின்கோட் … 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்…. டிட்வா புயல் மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வேலை செய்யும்...

ரிவால்வர் ரீட்டா திரைப்பட விமர்சனம் (3.25/5)

by on December 1, 2025 0

தலைப்பைப் பார்த்ததும் கீர்த்தி சுரேஷ் கையில் ஒரு ரிவால்வரை எடுத்துக்கொண்டு கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளுவார் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.  ஆனால் இது ஒரு டார்க் காமெடி வகையறா படம். எனவே கீர்த்தி சுரேஷ் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாகத்தான் வருகிறார். அம்மா ராதிகா, அக்கா, தங்கை என்று நான்கு பெண்கள் மட்டுமே இருக்கும்...

வெள்ள குதிர திரைப்பட விமர்சனம்

by on November 30, 2025 0

‘ கூடா நட்பு கேடாய் முடியும்…’ என்று புரிய வைக்கும் கதை. அதை இயல்பான கதையோட்டத்தில் சொல்லி வியக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார்.  நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, மனைவியாக நடித்திருக்கும் அபிராமி போஸ் உடனும் மகனுடனும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த மலை கிராமத்தை நோக்கி கடுமையான பாதையில் நடந்து போகிறார்கள்.  கிட்டத்தட்ட...

ஐபிஎல் (IPL) திரைப்பட விமர்சனம்

by on November 30, 2025 0

ஐபிஎல் என்கிற Indian Penal Law என்ன சொல்கிறது என்றால் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்பதே. இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு எப்படி எல்லாம் அதிகார வர்ககம், சாமானிய மக்களை தங்களது சுயலாபத்துக்காக  கொடுமைப்படுத்துகிறது என்று சொல்லும் படம். அப்படி கொடுமைக்கார இன்ஸ்பெக்டராக இருக்கும் போஸ் வெங்கட் தவறுதலாக ஒரு இளைஞனை...

ஸ்ரீ பி.ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ (My Stamp) வெளியீடு!

by on November 30, 2025 0

சென்னை, நவம்பர் 30, 2025: தென்னிந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய தொழிலதிபர், வள்ளல் மற்றும் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் புரவலராகத் திகழ்ந்த ஸ்ரீ பொட்டிப்பட்டி ஓபுல் ரெட்டியின் (1925–2025) நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்திய அஞ்சல் துறை (India Post) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு ‘மை ஸ்டாம்ப்’ (My Stamp) அஞ்சல் தலையை வெளியிட்டது....

Apollo Hospitals Clinches 4 Gold and 2 Silver Awards at PRSI State Awards 2025

by on November 29, 2025 0

Chennai, November 28, 2025: Apollo Hospitals emerged as one of the top winners at the PRSI State Awards 2025, securing three Gold and three Silver recognitions across multiple categories. The honours reaffirm Apollo’s leadership in strategic communication, impactful public...

“ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது..!

by on November 28, 2025 0

*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது..!* யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு...