July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Classic Layout

ஜங்கிள் குரூஸ் ஹாலிவுட் திரைப்பட விமர்சனம்

by on September 24, 2021 0

படத்தின் பெயரே சொல்கிறதல்லவா..? இது ஒரு ‘ஜாலி அட்வெஞ்சர் ரைடு’தான் என்பதை. அப்படி டிஸ்னியின் தீம் பார்க்கில் இருக்கும் ஜங்கிள் குரூஸை வைத்து ஒரு ஆக்ஷன் விருந்தையே படைத்து விட்டார்கள் டிஸ்னியின் இந்தப் படைப்பில். ஒரே ஒரு லைன்தான் கதை. வழக்கமாக ஒரு புதையலைத்தேடி ஒரு நாயகன் போவான். கூடவே ஒரு வில்லனும் போவான்....

சூ மந்திரக்காளி திரை விமர்சனம்

by on September 24, 2021 0

தலைப்பை பார்த்தவுடனேயே புரிகிறது அல்லவா, இது ஒரு மந்திரவாதக் கதை என்று. ஆனால் அதனை சீரியஸாக சொல்லாமல் சிரிப்பாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு கற்பனை கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் பங்காளிகள். இருந்தாலும் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை குணம் கொண்டவர்கள். யாராவது நன்றாக வாழ்ந்தால் இன்னொருவர் கெடுத்து விடுவார். படத்தில் ஒருவருடைய வீடு பற்றி எரிகிறது....

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரை விமர்சனம்

by on September 23, 2021 0

தரமான படங்களை மட்டுமே தருவது என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி வரும் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் தயாரித்த படம் என்பதே தரச்சான்றிதழ் ஆகிப்போகிறது. கிராமத்து வாழ்வில் மாடுகள் தெய்வத்துக்கு ஒப்பானவை. அப்படி தன் திருமணத்துக்கு சீதனமாக வந்த இரண்டு காளை மாடுகளை தான் பெற்ற பிள்ளைகளைப் போலவே வளர்த்து வருகிறார் அறிமுக...

மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ருத்ர தாண்டவம் ஏற்படுத்தும் – இயக்குநர் மோகன் ஜி

by on September 23, 2021 0

ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்....

அஜித் விஜய் படங்களை இயக்கும் தகுதி ஆனந்த கிருஷ்ணனுக்கு உண்டு – விஜய் ஆண்டனி

by on September 23, 2021 0

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் விஜய் ஆண்டனி பேசியவை: “விழாவின் நாயகன் உண்மையாகவே ஆனந்தகிருஷ்ணன்தான். எந்தப்படம் ஜெயிச்சாலும் அதற்கு காரணம் இயக்குனர்தான். இந்தப் படம் மட்டுமல்ல...

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் கௌதம் கார்த்திக் – ஆனந்தம் விளையாடும் வீடு ஹை லைட்ஸ்

by on September 22, 2021 0

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கியிருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக, டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா மகள் சிவாத்மிகா ராஜசேகர் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சேரன், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, சவுந்தர் ராஜ், சினேகன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது....

ஆறாம் நிலம் திரைப்பட விமர்சனம்

by on September 21, 2021 0

ஈழத்தில் நடைபெற்ற இறுதிப்போரின் போது  லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதும், ஆயிரக் கணக்கில் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்ததும் உலகம் அறிந்த உண்மை. சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அவர்களைத் தேடும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர். அவர்களின் நிலை இன்னும் புரியாத புதிர். அதைவிடக் கொடுமை அவர்களைக் காணாமல் போனோர் என்றழைப்பதுதான். ஐநாவின் பார்வைக்கு இந்த...