நினைத்துப் பாருங்கள்… எந்த சப்தமும் எழுப்பப் படாமல் இந்த உலகம் நிசப்தமாவதை..! இதை இரண்டு வருடங்களுக்கு முன்பே இதே படத்தின் முதல் பாகத்தில் யோசித்து ஒரு சைலன்ட் திரில்லரைக் கொடுத்து விட்டார் இயக்குனர் ஜான் கிரசின்ஸ்கி. அவரே முதல் பாகத்தில் நம்ம சசிகுமார் மாதிரி ஹீரோ கம் இயக்குநராக வர, இந்த பாகத்தில் பழைய...
திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன்...
முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல் ‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’ ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன்...
இந்த வாரம் வெளியாகவிருக்கும் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் தினமும் அதிர்வலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்க, படத்தைப் பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான் இயக்குனர் மோகன் ஜிக்கு எழுதிய கடிதம் கீழே… இயக்குநர் மோகன் அவர்களுக்கு வணக்கம். என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே...