அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது ‘படவேட்டம்மன்’ என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்துள்ளார். இதன் மூலம் நடிகரான சுனில், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை முத்துக்குமார்...
சென்னை 3 ஆகஸ்ட் 2022: 93 வயது முதியவரின் மூளைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் பல கடுமையான அடைப்புகளும் அவரது வலது கரோடிட் தமனியில் 99% அடைப்பும் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நோயாளி பலமுறை சமநிலையின்மையால் கீழே விழுவதும், அதிக மயக்கம் மற்றும் நீண்ட ஆண்டுகளாக உயர்...
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.அவரது மகன் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல கோடி சம்பளம் வாங்கி நடித்து வருகிறார். எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போதும் படங்களை இயக்கி வரும் நிலையில், இப்படியொரு சிக்கல் எப்படி ஏற்பட்டது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது...
நீங்க டாம் குரூஸா இல்ல டாம் அண்ட் ஜெர்ரியா..? சரவணன் அண்ணாச்சி… வணக்கம்… வாழ்த்துக்கள்..! நான் உங்க லெஜண்ட் படம் பார்த்தேன். அந்த ஆர்வம் தாள மாட்டாமதான் இந்தக் கடிதத்தை எழுதறேன்… நீங்க ஜெயிச்சிட்டீங்க… உங்க கனவை… ஆசையை… பெரிய திரையில்… உங்க பாணியிலேயே சொல்லப்போனா பிரம்மாண்டமாய்… அதுவும் உலகம் முழுக்க கொண்டு போய்...
2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் , இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார்...