November 22, 2026
  • November 22, 2026
Breaking News

Classic Layout

தன்னை நாயகியாக்கியதில் இயக்குனரின் ரகசியத்தை உடைத்த மகிமா நம்பியார்

by on November 13, 2022 0

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, அழகுச்சிலை மகிமா நம்பியார்...

மகிழ் திருமேனி இந்தப் படத்தை செதுக்கி இருக்கிறார் – உதயநிதி ஸ்டாலின்

by on November 12, 2022 0

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் கலகத் தலைவன். இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்…...

நீரிழிவு தின அனுசரிப்பு – அடுத்த தலைமுறைக்கான நீரிழிவு சிகிச்சை மீதான ஒரு சர்வே அறிக்கை

by on November 12, 2022 0

நீரிழிவு சிகிச்சையில் நோயாளிகளின் நலனை மையமாகக் கொண்டு தொடர்ந்து சேவையாற்ற உறுதியேற்கும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம்   நீரிழிவு சிகிச்சை பராமரிப்பின் மறுவடிவமைப்பு மீது இந்தியா முழுவதிலும் 2000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களை உள்ளடக்கிய ஒரு சர்வே அறிக்கை வெளியீடு   இந்தியா: நவம்பர் 11 2022: நீரிழிவு தின...

ஃபிக்கி டேன்கேர் 2022- சுகாதார துறை மாநாடு மற்றும் சுகாதார துறை விருதுகள்

by on November 12, 2022 0

ஃபிக்கி டேன்கேர் மையப் பொருள்: தமிழ்நாடு சுகாதார துறையின் சூழல் ஒருங்கிணைப்பு – தமிழக அரசின் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தொலைநோக்குத் திட்டம்  சென்னை, நவம்பர் 12, 2022: ஃபிக்கி டேன்கேர் 2022 – ஃபிக்கி டேன்கேரின் 14 ஆவது சுகாதார துறை மாநாடு மற்றும் சுகாதார துறை விருதுகள் வழங்கும் விழா...

முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் மலையாள திரைப்பட விமர்சனம்

by on November 12, 2022 0

வித்தியாசமான கதைக் களங்களுக்கு எப்போதும் மலையாளத் திரைப்படங்களே முன்னிலை வைக்கின்றன. அதற்கு ஆங்கிலப் படங்களை தழுவி எடுக்கும் உத்தியும் காரணமாக இருக்கலாம். ஆனால் அப்படித் தழுவி எடுத்தாலும் அதன் சுவையும் விறுவிறுப்பும் குறையாமல் எடுப்பதில் கேரளப் படவுலகினர் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள். அதன்படி, வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென்றால் எந்த தவறும் செய்யலாம் என்கிற சுயநல...

மிரள் திரைப்பட விமர்சனம்

by on November 12, 2022 0

தலைப்பிலேயே நம்மை படத்துக்கு தயார்படுத்தி விடுகிறார் இயக்குனர் சக்திவேல். படம் தொடங்கியதுமே பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு வினோதமான ஒரு பயங்கர கனவு வந்து அவரை மிரள வைக்கிறது. அதேபோல் அவரது கணவரும் படத்தின் நாயகனுமான பரத்தும் ஏதோ ஒரு  சிக்கலில் இருப்பது அவர் பேசும் தொலைபேசித் தகவலில் இருந்து தெரிகிறது. இருவரும் காதல்...

ஐசரி கணேஷ் படம் என் சொந்த நிறுவனப் படம் போல – சிம்பு பெருமிதம்

by on November 11, 2022 0

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள...