இயக்குனர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருக்கிறார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல் ஜாசன் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ்வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட...
தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் திரிகுன். இவர் நடிப்பில் சமீபத்தில் கடாவர் திரைப்படம் வெளியானது, மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும் அதைசுற்றி நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்து வெற்றிபெற்றதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றது. நடிகர் திரிகுன் , அமலாபால், ஹரீஸ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா,...
மேதகு முதல் பாகத்துக்கும் இந்த இரண்டாம் பாகத்துக்கும் தொழில்நுட்ப ரீதியாக தொடர்பு இல்லாவிட்டாலும் முதல் பாகததை நினைவு கூரவே செய்கிறோம். முதல் பாகத்தில் 50 களில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்கள், அதைப் பார்த்து வளர்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 21 வயதுக்கு முன்னான வாழ்க்கை சொல்லப்பட்டு இருந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த...
பாத்திரங்களுக்கேற்ற பொருத்தமான நடிக, நடிகையர் அமைந்து விட்டாலே படம் பாதி வெற்றி அடைந்து விடும். அந்த வகையில் தாத்தா பாரதிராஜா அவரது மகன் பிரகாஷ்ராஜ், பேரன் தனுஷ் என்ற மூன்று தலைமுறை நடிகர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே படத்தின் வெற்றி பாதி உறுதியாகி விட்டது. அத்துடன் தனுஷின் தோழியாக நித்யா மேனனும், இடையில் வந்து போகும் இரண்டு...
எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’ . இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ்...
2019 ஆம் ஆண்டில் வெற்றி நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற திரைப்படம் ஜீவி. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆஹா ஓடிடியில் 19-ஆம் தேதி வெளியாகிறது. ஜீவி முதல் பாகத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும். எங்கோ யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வுகள் திரும்பவும், இன்னொருவருக்கு அதே...
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். நாயகன்...