July 15, 2026
  • July 15, 2026
Breaking News

Classic Layout

ரிப்பப்பரி திரைப்பட விமர்சனம்

by on April 14, 2023 0

இரண்டு தடவையாவது படித்தால்தான் இந்த படத்தின் தலைப்பைப் படிக்கவே முடியும்- அதற்குப்பின்தான் அதைப் புரிந்து கொள்வது. ஒரு ஜாலியான படம் என்று வேண்டுமானால் இதற்கு பொருள் கொள்ளலாம். தமிழில் சமையலுக்கான யூடியூப் சேனல் நடத்தும் மாஸ்டர் மகேந்திரனும் நண்பர்களும் ஊருக்குள் செய்யும் லூட்டியில் ஆரம்பிக்கிறது படம். அந்த youtube மூலம் ஒரு ரசிகை கிடைக்க...

பாரதிராஜா சாரிடம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டேன் – அருள்நிதி கலகல

by on April 13, 2023 0

ஏப்ரல் 14 – ஆம் தேதி வெளிவர இருக்கும் படங்களில் முக்கியமானது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘திருவின் குரல்’. இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, நாயகியாக ஆத்மிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் அருள்நிதியின் அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். அப்பா மகன் உறவை போற்றும் விதத்தில் அமைந்துள்ள இந்தப் படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார்...

சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கான பெருமை யாத்திசை – சக்திவேலன்

by on April 11, 2023 0

‘யாத்திசை’ டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை ஏப்ரல் 21 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள...

எம்.எஸ்.தோனி வெளியிட்ட ‘எல்.ஜி.எம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

by on April 11, 2023 0

இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான ‘எல்.ஜி. எம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை எம். எஸ் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ...

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்காக அயலி திரையிடல்  

by on April 10, 2023 0

பள்ளி மாணவிகளுக்காக ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர் சிறப்பு திரையிடல்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு வாழ்த்தினார் பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது....

முந்திரிக்காடு திரைப்பட விமர்சனம்

by on April 10, 2023 0

சாதிய சாயம் பூசிக் கொண்ட படங்கள் ஓடும் சாத்தியம் பெற்ற இன்றைய காலக் கட்டத்தில் இந்தப் போக்கு தொடங்குவதற்கு முன்பிருந்தே எடுக்கப்பட்டு வரும் படம் இது. இயக்குனர் மு. களஞ்சியம் மிகவும் போராடி முடித்து இப்போது வெளியிட்டு இருக்கிறார். முந்திரிக் காடு மண்டிக் கிடக்கும் தமிழக கிராமம் ஒன்றில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு...

மீண்டும் இணையும் தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி

by on April 9, 2023 0

தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ZEE Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. *சென்னை (ஏப்ரல் 9, 2023):* ZEE Studios மற்றும்...