November 9, 2026
  • November 9, 2026
Breaking News

Classic Layout

ஆத்திகரும் நாத்திகரும் ஒரே மேடையில் தோன்றிய கபில் ரிட்டன்ஸ் பாடல்கள் வெளியீட்டு விழா

by on September 25, 2023 0

“கபில் ரிட்டன்ஸ்” படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்’சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி ஷர்ஷா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேராசிரியர் சுப...

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை ஜவான் சிறப்புத் திரையிடலை வெளியிட்டது

by on September 24, 2023 0

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவானின் சிறப்புக் காட்சிகளை திரையிட்டது..! ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- சமூக மேம்பாட்டிற்காக நீண்ட கால அர்பணிப்புடன் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை என அனைவராலும் அறியப்படுகிறது. இந்த அறக்கட்டளை அண்மையில் ‘ஜவான்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்தது. இந்த...

ஐமா திரைப்பட விமர்சனம்

by on September 24, 2023 0

ஆதாம் (யூனஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலி ருந்து மீண்டு...

கடத்தல் திரைப்பட விமர்சனம்

by on September 24, 2023 0

சினிமாவே தொழில் என்று ஆகிப்போனவர்கள் எடுக்கும் சினிமா ஒரு வகை. நாமெல்லாம் சினிமாவுக்குள் வந்து விட மாட்டோமா என்று ஏங்குகிறவர்கள் கையை ஊன்றிக் கரணம் போட்டுத் தங்கள் ஆசைக்காக ஒரு படம் எடுத்து விடுவது இன்னொரு வகை. இது இரண்டாவது வகையில் அமையும் படம். இந்த இரண்டாவது வகைப் படம் எடுப்பதுதான் ஆனாலும் கடினமான...

இந்தியில் 500 கோடி வசூல் செய்து டாப் 3 வசூலில் முன்னேறும் ஜவான்

by on September 23, 2023 0

ஜவான் இந்திய வசூல் “கதர்” வாழ்நாள் வசூலை மிஞ்சியது, வெளியான 3வது வாரத்தில் பதானின் வசூலை கடக்க உள்ளது! இந்தியில் இப்படம் இந்த வார இறுதிக்குள் அதிவேக 500 கோடி வசூலை நெருங்கவுள்ளது! மிகப்பெரிய இரண்டாவது வார வசூலுடன் இந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்தியில் மட்டும் 500 கோடி வசூல் செய்து, ‘ஜவான்’ டாப் 3...

டீமன் திரைப்பட விமர்சனம்

by on September 23, 2023 0

பேய் பிடித்து ஆட்டும் கோலிவுட்டில் அடுத்த பேய்ப் படமாக வந்திருக்கும் இதில் புது முகம் சச்சினைப் பிடித்து ஆட்டுகிறது ஒரு நகரத்துப் பேய். “ஊருக்கு ஒதுக்கப்புறமாக ஒரு வீடு, அந்த வீட்டில் ஒரு பேய்…” என்று ஆரம்பிக்காமல் “நகரத்தின் மையப் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட், அதில் ஒரு பேய்…” என்று கதை சொல்ல ஆரம்பிக்கிறார்...

கழைக் கூத்தாடியின் ரிஸ்கைக் கூட சினிமா ஹீரோக்கள் செய்வதில்லை – பேரரசு

by on September 21, 2023 0

‘ஐமா ‘ திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா! ‘ஐமா ‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும்...