July 16, 2026
  • July 16, 2026
Breaking News

Classic Layout

அர்ஜுன் தாஸ்தான் தமிழ்ப் படவுலகின் ஷாரூக் கான் – அநீதி ஹைலைட்ஸ்

by on July 8, 2023 0

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில்,...

விநாயகா மிஷன்ஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் 16வது பட்டமளிப்பு விழா

by on July 8, 2023 0

விநாயகா மிஷன்ஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா மற்றும் நிறுவனர் தினம்..! • தலைமை விருந்தினராக நோபல் அமைதி விருது வென்ற சாதனையாளரான திரு. கைலாஷ் சத்யார்த்தி • இந்த பட்டமளிப்பு விழா நிகழ்வில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த 3593 மாணவர்கள் பட்டங்கள் பெற தகுதிபெற்றிருந்தனர் • 93 முனைவர்...

முதலில் இந்தப் படத்துக்கு மாமன்னன் தலைப்புதான் வைத்திருந்தோம் – தூக்கு துரை இயக்குனர்

by on July 8, 2023 0

‘ஓபன் கேட் பிக்சர்ஸ்’ சார்பில் அரவிந்த் வெள்ளைபாண்டியன், அன்புராசு கணேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தூக்கு துரை’. விஸ்வாசம் படத்தில் அஜித் ஏற்றிருந்த பாத்திரத்தின் பெயர் ஞாபகத்துக்கு வருகிறதா..? ஆனால் இந்தப் படத்தின் ஹீரோ யோகி பாபு. படப்பிடிப்பு முழுதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘தூக்கு துரை’ படக்குழு சார்பாக இயக்குனர்...

கண் அறுவைசிகிச்சை மீது இந்தியாவின் முதன்மை மாநாடு

by on July 8, 2023 0

நாகலாந்து மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் திரு. இல. கணேசன் தொடங்கி வைத்தார் ● இரு நாட்கள் நிகழ்வான இந்த வருடாந்திர மாநாட்டில் இந்தியா முழுவதிலுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏறக்குறைய 4000 பங்கேற்பாளர்கள் பங்கேற்று பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான சேவையாற்றி வரும் கண் மருத்துவ நிபுணர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. சென்னை: ஜூலை 8, 2023: நாகலாந்து...

ஷாருக்கானின் ஜவான் டிரெய்லருக்கு முன்பே 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை

by on July 7, 2023 0

ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது !! இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும்...

பம்பர் திரைப்பட விமர்சனம்

by on July 6, 2023 0

சோற்றுக்கு லாட்டரி அடித்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் ரவுடி ஒருவனுக்கு லாட்டரியில் ‘பம்பர் ‘ அடித்தால் என்ன ஆகும் என்கிற கதை. அதை மதம் கடந்த மனிதம் குழைத்துச் சொல்கிறார் இயக்குனர் செல்வகுமார். தூத்துக்குடி பகுதியில் ரவுடியாக இருக்கும் நாயகன் வெற்றி, நண்பர்களுடன் சேர்ந்து ராவடியான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சின்ன மீன்களுக்கு தூண்டில்...

ராயர் பரம்பரை திரைப்பட விமர்சனம்

by on July 6, 2023 0

சாதி மத பேதங்களைச் சுட்டிக்காட்டி நிறைய படங்கள் வந்து கொண்டிருப்பதால் இதுவும் அப்படிப்பட்ட ஒரு சீரியசான படம் என்று நினைத்து விட வேண்டாம். சிரிப்பை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இந்தப் பட இயக்குனர் ராம்நாத்.டி. கதை நடக்கும் கிராமத்தில் ராயர் என்கிற பாத்திரத்தில் வரும் ஆனந்தராஜ் வைத்ததுதான் சட்டம். அதிலும் அவரது தங்கை காதல்...