July 16, 2026
  • July 16, 2026
Breaking News

Classic Layout

சூப்பர் ஸ்டார் பிரச்சினையை சூப்பராக முடித்து வைத்த சத்யராஜ்

by on August 20, 2023 0

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான் ; அங்காரகன் விழாவில் சத்யராஜ் அதிரடி பேச்சு…   வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் ; அங்கராகன் விழாவில் சத்யராஜ் ஓபன் டாக்   ஒண்ணரை மொழி மட்டுமே எனக்கு தெரியும் ; அங்காரகன் விழாவை கலகலக்க வைத்த சத்யராஜ் ஜூலியன் & ஜெரோமா...

ரங்கோலி படம் என் பள்ளிப் பருவத்தை நினைவு படுத்தியது – கே.பாக்யராஜ்

by on August 20, 2023 0

“ரங்கோலி”  திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!  Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்கள் ஹமரேஷ் பிரார்த்தனா நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.  செப்டம்பர் 1 அன்று திரைக்கு வரவுள்ள...

திருச்சிற்றம்பலம் வெற்றி விழாவில் வேற மாறி ஆபிஸ் பற்றி பேசினார்கள்…

by on August 20, 2023 0

வேற மாறி ஆபிஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் “வேற மாறி ஆபிஸ்”. ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில்  வெற்றிகரமாக பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும்...

அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த வைரமுத்து கீரவாணி – கே.டி.குஞ்சுமோன்

by on August 19, 2023 0

ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாஹைலைட்ஸ்… *ஜென்டில்மேன்-ll பட ஆரம்ப விழாவையும் ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பாராட்டு விழாவையும் ஒன்றாக நடத்தி பிரமிக்க வைத்த மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன்* மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll. ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி...

விஜய்சேதுபதி வெளியிட்ட விக்ரமன் மகன் ஹீரோவாகும் ஹிட் லிஸ்ட் பட டீஸர்

by on August 19, 2023 0

மக்கள் செல்வன் திரு.விஜய்சேதுபதி அவர்கள், ஆக்சன் திரைப்படமான “ஹிட்லிஸ்ட்”-ன் டீசரை வெளியிட்டார்.  இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு – “ஹிட்லிஸ்ட்” சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்குனர் திரு.விக்ரமன் அவர்களின் மகன் திரு.விஜய்கனிஷ்கா அறிமுகமாகும் இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமாரின்...

கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ் அறிமுகப்படுத்தும் செக்யூர் 4.0

by on August 19, 2023 0

கோத்ரேஜ் இன் புதிய மேட்ரிக்ஸ் லாக்கர், AccuGold மற்றும் SmartFog ஆகியவற்றுடன், சென்னை மேம்பட்ட பாதுகாப்பை மேற்கொள்கிறது வீடு மற்றும் நிறுவனப் பாதுகாப்பில் முதன்மையான முன்னேற்றங்கள் பற்றிய ஒரு கவனத்துடன், கோத்ரேஜ் செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ், செக்யூர் 4.0 ஐ அறிமுகப்படுத்துகிறது சென்னை, ஆகஸ்ட் 18, 2023: கோத்ரேஜ் குழுமத்தின் முதன்மை நிறுவனமான கோத்ரேஜ் &...