July 16, 2026
  • July 16, 2026
Breaking News

Classic Layout

ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியானது

by on August 29, 2023 0

சமீபத்திய #AskSRK அமர்வு, ஷாருக்கானின் தீவிர ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, கிங்கான் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “ஜவான்” படத்தின் அடுத்த பாடலின் டீசரை தயாரிப்பாளர்கள் சார்பில் வெளியிட்டார். பெரும் காத்திருப்பிற்கு பிறகு தற்போது , ‘ நாட் ராமையா வஸ்தாவையா ‘ பாடல் வெளியாகி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜவான் படத்திலிருந்து...

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’

by on August 28, 2023 0

‘டாடா’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு’ ஸ்டார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி...

நான் செய்த வேலையை கிக் படத்தில் தம்பி ராமையா செய்துள்ளார் – சந்தானம்

by on August 27, 2023 0

பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா...

விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஐந்தாவது பாடல்

by on August 26, 2023 0

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என் பொன்னம்மா..’ எனத் தொடங்கும் ஐந்தாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் சிவ நிர்வானாவின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்திருக்கும் ‘குஷி: எனும் பான் இந்திய காதல் நாடக திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதிமன்று உலகம் முழுதும் திரையரங்குகளில்...

கிங் ஆஃப் கொத்தா திரைப்பட விமர்சனம்

by on August 26, 2023 0

மலையாளத்தில் மட்டுமே சிறந்த படங்கள் வருகின்றன என்று தமிழ் இயக்குனர்கள் எல்லாம் மலையாளப் படம் போன்ற நல்ல படங்களை எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தது ஒரு காலம். ஆனால் காசு… பணம்… துட்டு… மணி… மணி… என்றாகிப்போன சினிமா உலகில் ஆக்ஷன் படங்களுக்கே வருமானம் பெரிய அளவு வருகிறது என்பதற்காக மலையாளப் படங்களும் தமிழ் படங்களைப்...

அடியே திரைப்பட விமர்சனம்

by on August 24, 2023 0

டைம் டிராவல், டைம் லூப், பேரல்லல் யூனிவர்ஸ் போன்ற சயின்ஸ் ஃபிக்ஷன் கற்பனைகளை எல்லாம் ஹாலிவுட் திரையுலகம், அற்புதமான படைப்புகளாக மாற்றித் தந்திருக்கிறது.  ஆனால் அவற்றையெல்லாம் அறிவியல் பூர்வமாக தமிழில் சொல்வது என்பது மிகவும் சிக்கலான விஷயம்.  ஆனாலும் அதை நமக்கு புரியும் வடிவில் கமர்சியலாக சொன்னால் வெற்றி பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பதை...

என் படங்கள் இயற்கை விவசாயம் போன்றவை – தங்கர் பச்சான்

by on August 24, 2023 0

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.. ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின் படத்தொகுப்பு, மைக்கேல் கலை வடிவமைப்பு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். செப்டம்பர் 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர்...