இது ஒரு பான் இந்திய படம். அதனால் தமிழ் அல்லாத தலைப்பு பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ள ஏதுமில்லை. இருந்தாலும் கேரளாவில் தயாரிக்கப்பட்டதால் இந்த ஏஆர்எம் என்பதற்கான விரிவாக்கம் மலையாளத்தில் ‘அஜயன்ட ரண்டாவது மோஷனம்’ என்று அறிக… அதாவது அஜயனின் இரண்டாவது திருட்டு. நாயகன் இதில் மூன்று முகம் காட்டி இருக்கிறார் அதாவது அவர் மூன்று...
*நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா* Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்...
ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா! விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில்...
*’டான்’ படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்!* எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது....
‘கடைசி உலகப்போர்’ திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி!! ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”. மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப்...
சென்னை ஆலையில் புதிய டிரக் பஸ் ரேடியல் (டிபிஆர்) லைனை திறந்து உலகளாவிய சந்தையில் நுழைவதை வலுப்படுத்துகிறது சியட் சென்னை, இந்தியா – 11 செப்டம்பர், 2024: இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சியட் ஆனது இன்று சென்னை உற்பத்தி ஆலையில் டிரக் பஸ் ரேடியல் (டிபிஆர்) பிரிவில் சிறந்த தயாரிப்பை மேற்கொள்ள...
*’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ” வெளியானது!* லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘வேட்டையன்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. “மனசிலாயோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின்...