November 7, 2026
  • November 7, 2026
Breaking News

Classic Layout

காவேரி மருத்துவமனை தொடங்கிய ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’

by on February 28, 2024 0

காவேரி மருத்துவமனை, ரேடியல் ரோட்டில் ‘மா காவேரி கருத்தரிப்பு மையம்’ தொடக்கம் பிப்ரவரி 28, 2024, சென்னை: ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனை, கருத்தரித்தல் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு சிறந்த மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக மா காவேரி கருத்தரிப்பு மையம் தொடங்கியுள்ளது. அனுபவம் வாய்ந்த நிபுணர் மருத்துவக்...

மகளிர் தினத்தில் ஊர்வசி நடிப்பில் வெளியாகும் ஜெ பேபி..!

by on February 28, 2024 0

பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. ‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு...

வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது” – இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்

by on February 28, 2024 0

பல்வேறு ஜானர்களை தடையின்றி ஒன்றிணைத்து, ஒவ்வொரு பிரேமிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் திறனுக்காக புகழ்பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். சினிமா உலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக  பார்வையாளர்களைக் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவும் அவர் ஒருபோதும் தவறுவதில்லை. தற்போது அவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘ஜோஷ்வா இமை போல்...

CMRL மற்றும் SIMS இணைந்து 40 மெட்ரோ ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் தொடங்குகிறது..!

by on February 27, 2024 0

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பிரத்யேக பலன்கள் வழங்கும் சிம்ஸ் மருத்துவமனை சென்னை. பிப்ரவரி 27th 2024: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து சிம்ஸ் மருந்தகத்தை மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்துகிறது. CMRL மற்றும் சிம்ஸ் மருத்துவமனை இரண்டும் இணைந்து தொடங்குகிறது. சென்னை முழுவதும் உள்ள 40 மெட்ரோ...

அதோமுகம் திரைப்பட விமர்சனம்

by on February 27, 2024 0

நெடிய பாதையில் வாகனம் ஓட்டிப் பந்தயம் வெல்வது ஒரு வகை. ஆனால், ஒரு சிறிய கோளத்துக்குள் வாகனம் ஓட்டுவது வேறு வகை. அப்படித்தான் இந்தப்பட இயக்குனர் சுனில் தேவுக்கு இவ்வளவுதான் பட்ஜெட் – இதற்குள் ஒரு படம் எடுத்து அசத்த வேண்டும் என்கிற நெருக்கடி இருக்க, அதற்குள் அதை சாதித்து இருக்கிறாரா பார்ப்போம். மலையும்...

போர் என்கின்ற தலைப்பிற்குப் பொன்னியின் செல்வன்தான் காரணம் – நம்பியார்

by on February 26, 2024 0

போர் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா… சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்” டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில்...

ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் இப்போது சென்னை அண்ணா நகரில்…

by on February 25, 2024 0

ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் சென்னையில் அதன் 3வது மருத்துவமனையின் சமூகக் கூடுகையை அண்ணாநகரில் ஏற்பாடு செய்துள்ளது… சென்னை, பிப்ரவரி 25, 2024: குழந்தைகள், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவமனைகளின் சங்கிலியான ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் மற்றும் BirthRight by Rainbow Hospital, சென்னையில் தனது 3 வது...