பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. ‘ஜெ பேபி ‘ படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு...
பல்வேறு ஜானர்களை தடையின்றி ஒன்றிணைத்து, ஒவ்வொரு பிரேமிலும் தலைசிறந்த படைப்புகளை உருவாக்கும் திறனுக்காக புகழ்பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். சினிமா உலகில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பார்வையாளர்களைக் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவும் அவர் ஒருபோதும் தவறுவதில்லை. தற்போது அவர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘ஜோஷ்வா இமை போல்...
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பிரத்யேக பலன்கள் வழங்கும் சிம்ஸ் மருத்துவமனை சென்னை. பிப்ரவரி 27th 2024: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) சிம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து சிம்ஸ் மருந்தகத்தை மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்துகிறது. CMRL மற்றும் சிம்ஸ் மருத்துவமனை இரண்டும் இணைந்து தொடங்குகிறது. சென்னை முழுவதும் உள்ள 40 மெட்ரோ...
நெடிய பாதையில் வாகனம் ஓட்டிப் பந்தயம் வெல்வது ஒரு வகை. ஆனால், ஒரு சிறிய கோளத்துக்குள் வாகனம் ஓட்டுவது வேறு வகை. அப்படித்தான் இந்தப்பட இயக்குனர் சுனில் தேவுக்கு இவ்வளவுதான் பட்ஜெட் – இதற்குள் ஒரு படம் எடுத்து அசத்த வேண்டும் என்கிற நெருக்கடி இருக்க, அதற்குள் அதை சாதித்து இருக்கிறாரா பார்ப்போம். மலையும்...
போர் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா… சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்” டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில்...
ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் சென்னையில் அதன் 3வது மருத்துவமனையின் சமூகக் கூடுகையை அண்ணாநகரில் ஏற்பாடு செய்துள்ளது… சென்னை, பிப்ரவரி 25, 2024: குழந்தைகள், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவமனைகளின் சங்கிலியான ரெயின்போ சில்ட்ரென்’ஸ் ஹாஸ்பிடல் மற்றும் BirthRight by Rainbow Hospital, சென்னையில் தனது 3 வது...
சென்னையில் பூஜா ஹெக்டே உடன் ஒரு பிரத்யேக சமூக நிகழ்வோடு பீமா ஜூவல்லர்ஸ் சிறப்பு சலுகையை வழங்குகிறது… பிரமிக்க வைக்கும் நகைகள் ஒரு உயர் ஃபேஷன் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. சென்னை, பிப்ரவரி 24, 2024 – நேர்த்தியான நகை உலகில் புகழ்பெற்ற பேரைக் கொண்ட பீமா ஜூவல்லர்ஸ், பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 25ஆம்...