July 17, 2026
  • July 17, 2026
Breaking News

Classic Layout

வித்தைக்காரன் திரைப்பட விமர்சனம்

by on February 24, 2024 0

படத்தைக் காமெடியாக எடுக்கலாம், ஆனால் படம் எடுப்பதையே காமெடியாக ஆக்கிவிடக்கூடாது அல்லவா..? இதை உணர்த்துகிறது இந்த ‘டார்க் காமெடி’ப் படம்.  இந்தப்படத்தை இயக்கி இருக்கும் அறிமுக இயக்குனர் வெங்கி, லோகேஷ் கனகராஜிடம் சினிமா பயின்றவர் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. அத்துடன் காமெடி சதீஷ், ஹீரோவாகி இருக்கும் மூன்றாவது படம் இது. சிறு வயது...

ஆண்கள் அழுவது அழகோ அழகு – டபுள் டக்கர் பட விழாவில் மிஷ்கின்

by on February 24, 2024 0

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் ‘டபுள் டக்கர்’.  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில்...

பாம்பாட்டம் திரைப்பட விமர்சனம்

by on February 24, 2024 0

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகள் எப்போதுமே வெகுஜன ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு அம்மன், சந்திரமுகி, காஞ்சனா வரிசை படங்கள், பாகுபலி என்று பல படங்களின் வெற்றியை சாட்சியாக சொல்ல முடியும். அந்த வரிசையில் இடம் பெறவென்று எண்ணி களமிறங்கி இருக்கிறது இந்தப் படம். ராஜா, ராணிகள் ஆண்டு கொண்டிருந்த இந்தியாவின் ஒரு பகுதி. அதில்...

நந்தா பெரியசாமி இயக்கும் திரு.மாணிக்கம் படத்தின் குரல் பதிவு நிறைவடைந்தது

by on February 24, 2024 0

‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி கதை எழுதி இயக்கியுள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தின் நாயகனாகியிருக்கிறார் சமுத்திரக்கனி. ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில்...

மங்கை படம் என் கரியரை ஒருபடி முன்னேற்றி இருக்கிறது..! – கயல் ஆனந்தி

by on February 23, 2024 0

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு...

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

by on February 23, 2024 0

‘உறியடி’, ‘ஃபைட் கிளப்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ‘சேத்துமான்’...

ரணம் திரைப்பட விமர்சனம்

by on February 23, 2024 0

நாயகன் வைபவின் 25 ஆவது படமாம் இது. எனவே, நகைச்சுவைப் படங்களிலேயே அதிகம் பார்த்த அவரை சீரியஸ் ஹீரோவாக இதில் நிறுவியிருக்கிறார் இயக்குனர் ஷெரீப். முகம் சிதைந்து போன சடலங்களை அடையாளம் காண்பது போலீசுக்கு பெரிய சவாலாக இருக்க, அதற்கான ஒரே தீர்வாக இருக்கிறார் வைபவ். அந்த முகங்களின் அனாட்டமியை வைத்து அந்த உருவத்தை...