“வல்லவன் வகுத்ததடா” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து, இயக்க, ஹைப்பர்லிங் திரைக்கதையில், க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் “வல்லவன் வகுத்ததடா”. வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக...
ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல்...
நஞ்சிலேயே கொடியது ஆலகாலம் என்கிறது புராணம். அதைத் தலைப்பில் வைத்து புதுமுக இயக்குனர் ஜெயகிருஷ்ணா என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் படம் பார்க்கும் முன் நம் முன் எழுந்த கேள்வியாக இருந்தது. ஆனால் படம் பார்த்து முடிந்ததும் நமக்கு ஏற்பட்ட அனுபவமே வேறு. ஜெய கிருஷ்ணா இந்தப் படத்தை முதல்முறையாக இயக்க மட்டும் செய்யவில்லை...
காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கும், அவற்றால் மனிதர்களுக்கும் விளையும் பிரச்சினைகள் எல்லோரும் அறிந்தவைதான். அந்தப் பிரச்சினைக்குள் உணர்ச்சிமயமான ஒரு காதல்/பாசக் கதையையும் வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிவி ஷங்கர். கொங்கு மண்டலத்தில் நடக்கும் கதை. காட்டுப்பகுதியில் இருக்கும் ஊரில் அடிக்கடி யானைகள் வந்து மனிதர்களைக் கொல்வது வாடிக்கையாக இருப்பதில் கதை தொடங்குகிறது. வாழ்வாதாரம் குறைவாக இருக்கும்...
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க...
சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ! Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி...