July 17, 2026
  • July 17, 2026
Breaking News

Classic Layout

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் – கேலரி

by on April 15, 2024 0

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்தைப் பெற்ற மணமக்கள் இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது. மணமகன் Tarun Karthikeyan Son of Mr. K. Karthikeyan Mrs. Sapna Karthikeyan மணமகள் Dr...

மாற்றுத் திறனாளிகளுக்காக படம் எடுத்து அவர்களுக்கு வீடு கட்டித் தருவேன் – ராகவா லாரன்ஸ்

by on April 15, 2024 0

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர் ராகவா லாரான்ஸ் – ன் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர்!! மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும்...

ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் நமித் மல்கோத்ரா இணைந்து தயாரிக்கும் ராமாயணம்

by on April 13, 2024 0

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது. திரைப்படத் துறையில் அனுபவமிக்க பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கதையாக இப்படம் தயாராகிறது. மும்பை, இந்தியா- ஏப்ரல் 22,...

ரோமியோ திரைப்பட விமர்சனம்

by on April 12, 2024 0

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ‘ரோம் காம்’ எனப்படும் காமெடி கலந்த காதல் படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கோலிவுட்டில் இந்த ஜேனர் படங்கள் வருவது  குறைவுதான்.  அந்தக் குறையைப் போக்குவதற்காக முயன்றிருக்கும் இயக்குனர் விநாயக் வைத்தியநாதனின் காமெடி வைத்தியம் வென்று இருக்கிறதா என்று பார்க்கலாம். இதில் இரண்டு புதிய விஷயங்கள் தூக்கலாக இருக்கின்றன....

டியர் திரைப்பட விமர்சனம்

by on April 11, 2024 0

சின்ன சத்தம் கேட்டாலே தூக்கத்திலிருந்து எழுந்து விடும் நாயகன் ஜிவி பிரகாஷுக்கு உறக்கத்தில் மெகா டெசிபல் சத்தத்தில் குறட்டை விடும் ஐஸ்வர்யா ராஜேஷைத் திருமணம் செய்து வைக்கப் போய்… ஜிவியின் ‘பேட்  நைட்ஸ்’ மாறி ‘குட் நைட்’ வந்ததா என்பதே படத்தின் லைன். அதைக் கொஞ்சம் குறட்டை, நிறைய அரட்டையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்...

கதை கேட்டதிலிருந்து இயக்குநரை நிறைய டார்ச்சர் செய்தேன் – ஜனனி

by on April 7, 2024 0

ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம் மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா !!! இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின்...

தூய்மைப் பணியிலிருந்து கிராண்ட் மாஸ்டராக உயர்ந்தவனின் கதை ‘நாற்கரப் போர்..!’

by on April 6, 2024 0

சதுரங்க விளையாட்டு பின்னணியில் சமூகப்பிரச்சனையை பேச வரும் ‘நாற்கரப்போர்’ V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’. இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க,...