July 17, 2026
  • July 17, 2026
Breaking News

Classic Layout

கல்கி 2898 AD படத்தில் அமிதாப் தோற்றம் நெமாவாரில் வெளியிடப் பட்டது

by on April 22, 2024 0

‘கல்கி 2898 AD’ படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமாவாக நடிக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் நெமாவாரில் உள்ள தொன்மையான நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் வளாகத்தில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் அவரது கதாபாத்திர தோற்றம் வெளியிடப்பட்டது. நெமாவாரிலுள்ள ‘நர்மதா காட்’ எனுமிடத்தில் அஸ்வத்தாமா இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது. இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் பிரம்மாண்டமான...

Never Escape திரைப்பட விமர்சனம்

by on April 21, 2024 0

திரையரங்கைக் களமாகக் கொண்டு ஒரு சில படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான். திரையரங்குக்குள் நிகழும் ஒரு திரில்லர் ஜேனரை நம் கண் முன் வைக்கிறார் இயக்குனர் டி. ஶ்ரீ அரவிந்த்ராஜ். கதை இதுதான்… ஒரு தியேட்டருக்குள் அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்று பொதுவாக ஊரில் புரளி கிளம்ப அதெல்லாம் ஒன்றும்...

ஃபைண்டர் திரைப்பட விமர்சனம்

by on April 21, 2024 0

“ஆயிரம் குற்றவாளிகள் வெளியில் இருக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட உள்ளே (சிறைக்குள்) இருக்கக் கூடாது…” என்பதுதான் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் சட்டத்தின் ஆதிக்குரல். ஆனால் சொல்வதோடு அது முடிந்து விடுகிறதா… அப்படி ஒரு நிரபராதி மாட்டிக் கொண்டால் அவன் நிலை என்ன..?  இதை யோசித்து ஒரு திரைக் கதையை உருவாக்கி இந்தப்...

வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ‘டியர்’ படக்குழு

by on April 20, 2024 0

நட்சத்திர நடிகரும், இசையமைப்பாளருமான ஜீ.வி. பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான ‘டியர்’ திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறதாம். நட்மெக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான ‘டியர்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்...

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன் – விஷால்

by on April 19, 2024 0

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜன் உடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன்...

சிறகன் திரைப்பட விமர்சனம்

by on April 18, 2024 0

பட்ஜெட் பெரிதாக இல்லாமல், பெரிய நட்சத்திரங்களும் இல்லாத படத்தைப் பார்க்க தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்றால் இருக்கும் ஒரே வழி வித்தியாசமான ஸ்கிரிப்ட்டில் படம் எடுப்பது தான்.  அப்படித்தான் இந்தப் பட இயக்குனர் வெங்கடேஸ்வராஜ் நினைத்திருக்கிறார். அந்த நினைப்புக்கு அவருக்குக் கை கொடுத்திருப்பது நான் லீனியர் படத் தொகுப்பில் ஹைப்பர் லிங்க் திரைக்கதை...

வல்லவன் வகுத்ததடா திரைப்பட விமர்சனம்

by on April 17, 2024 0

தலைப்பைப் பார்த்தால், வல்லான் வகுத்ததே நீதி என்ற அளவில் வஞ்சகர் கைகளில்தான் உலகம் இருக்கிறது என்கிற எதிர்மறை சிந்தனை கொண்ட கதை போல் தோன்றும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உள்ளத்தில் நல்ல உள்ளத்திற்கு எப்போதும் தாழ்வில்லை என்கிற நல்ல கருத்தைத்தான் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் விநாயக் துரை. இந்தப் படத்தின் ஆச்சரியமான விஷயம் இதில்...