November 3, 2026
  • November 3, 2026
Breaking News

Classic Layout

இந்தியன் வங்கியின் 2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு நிதிசார் முடிவுகள்

by on January 30, 2025 0

2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான நிதிசார் முடிவுகள் வங்கியின் உலகளாவிய பிசினஸ், முந்தைய ஆண்டைவிட 8% உயர்ந்து ₹12.61 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது • நிகர இலாபம், டிசம்பர்’23-ல் பதிவான ₹2119 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹2852 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 35%...

உளவியல் சிக்கலுடன் கூடிய காதல் என்பது பொதுவுடமை டிரெய்லர் வெளியானது

by on January 30, 2025 0

‘காதல் என்பது பொதுவுடமை’ படம் பிப்ரவரி 14 ல் வெளியாகிறது. BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக...

கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய இரண்டு விற்பனை நிலையங்களை சென்னையில் நடிகர் பிரபு திறந்து வைத்தார்!

by on January 29, 2025 0

கல்யாண் ஜூவல்லர்ஸோடு இணைந்து செயல்படும் கேண்டிரி லைஃப் ஸ்டைல் பிராண்ட் ஷோரூமில், உலகத் தரமான சூழலில் சிறப்பான வாடிக்கையாளர் சேவையுடன் கூடிய ஷாப்பிங் அனுபவத்தை சென்னை மக்களுக்கு வழங்குகிறது. சென்னை, 28, ஜனவரி 2025: இந்தியாவின் முன்னணி நகை பிராண்டும், மக்களிடம் பெரும் நம்பகத்தன்மையைப் பெற்றதுமான கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்னையின் கூடுவாஞ்சேரியின் ஜிஎஸ்டி சாலையிலும்,...

சொல் தமிழா சொல் 2025 – மாணவர்களின் பேச்சுத் திறமைக்கு அள்ளிக் கொடுத்த எஸ் ஆர் எம் தமிழ்ப்பேராயம்

by on January 27, 2025 0

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025  Chennai , 27th January 2025 : எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத் தமிழ்ப்பேராயம் எஸ்.ஆர்.எம். கல்விநிறுவன வேந்தர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை...

BAD GIRL படத்தை ஒரு ஆண் இயக்குனர் எடுக்கவே முடியாது – மிஷ்கின்

by on January 26, 2025 0

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம்...

டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் – ன் தொடக்கநிலை பொது பங்கு வெளியீடு (ஐபிஓ)

by on January 26, 2025 0

2025 ஜனவரி 29, புதன்கிழமையன்று தொடங்கும் டாக்டர். அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் – ன் தொடக்கநிலை பொது பங்கு வெளியீடு (ஐபிஓ) • ஒரு ஈக்விட்டி பங்குக்கு ₹382/- முதல் ₹402/- வரை விலை வரம்பு நிர்ணயம் சென்னை: ஜனவரி, 2025: கண் பராமரிப்பு சேவைகள் தொழில்துறையில் அதிக நம்பிக்கைக்குரிய பிராண்டாகவும் மற்றும்...

தேசிய தூய்மை தினத்துக்காக அதுல்யா சீனியர் கேர் வழிகாட்டும் கடற்கரை தூய்மையாக்கல் பணி

by on January 25, 2025 0

தேசிய தூய்மை தினம் நெருங்கி வரும் நிலையில், கடற்கரை தூய்மையாக்கல் பணியை நடத்தி வழிகாட்டும் அதுல்யா சீனியர் கேர்… • 98 வயதான சமுக செயற்பாட்டாளர் காமாட்சி சுப்பிரமணியன் (காமாட்சி பாட்டி) சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான தனது பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம் பாராட்டப்பட்டார். • 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் ஒரு டன் கழிவுகள் மற்றும்...