November 3, 2026
  • November 3, 2026
Breaking News

Classic Layout

தனுஷ் இயக்கத்தில் முதல் முதலாக இசையமைத்தது புதிய அனுபவம் – ஜிவி பிரகாஷ்

by on February 12, 2025 0

*’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ இசை வெளியீட்டு விழா!* உலகங்கெங்கும் சினிமா ரசிகர்களாலும் அனைத்து வயதினராலும் கொண்டாடப்படுபவரும்; நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் அவர்கள் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இத்திரைப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா...

டிராகன் அற்புதமாக வந்திருக்கிறது..! – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

by on February 11, 2025 0

*ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்து, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம்...

காதல் என்பது பொதுவுடமை படத்தை எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டும். – நடிகர் மணிகண்டன்

by on February 11, 2025 0

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..! வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா,, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி...

தண்டேல் திரைப்பட விமர்சனம்

by on February 8, 2025 0

உண்மைக் கதைகள் படமாக்கப்படும்போது அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் ஆந்திராவில் 2018 இல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை இது.  ஆந்திராவைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேர் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சற்று வழி மாறி பாகிஸ்தான் கடல் பரப்புக்குள்...

பாசிட்டிவாகப் படம் எடுக்கத் துணிந்த சுசீந்திரனை பாராட்டுகிறேன் – இயக்குனர் பிரபு சாலமன்

by on February 8, 2025 0

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!  City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”.  வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி...

ஆகாஷ் இன்விக்டஸ் – ஜேஇஇ தயாரிப்பிற்கான மாற்றுத்திறனுடைய திட்டம்

by on February 7, 2025 0

ஆகாஷ் எட்யூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தொடங்குகிறது ஆகாஷ் இன்விக்டஸ் – ஜேஇஇ தயாரிப்பிற்கான மாற்றுத்திறனுடைய திட்டம்… • உயர்தர பாடத்திட்டம் • இந்தியாவின் சிறந்த ஜேஇஇ பயிற்றுவிப்பு ஆசிரியர்கள் ஒரே கூரையின் கீழ் – 32 நகரங்களில் 500க்கும் அதிகமான ஆசிரியர்கள், இதுவரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களை ஐஐடி சேர உதவியுள்ளனர். •...

‘‘அவன் இவள்’’ குறும்படம் யூடியூபில் 8ம் தேதி வெளியாகிறது..!

by on February 7, 2025 0

ஜியா எழுதி, இசையமைத்து இயக்கியுள்ள ‘அவன் இவள்’ குறும்படம் வரும் பிப்ரவரி 8ம் தேதி சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகிறது. இதில் செபாஸ்டின் அந்தோணி, மீரா ராஜ், இசபெல்லா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, எடிட்டிங், கலர் கிரேடிங் அபிஷேக் கையாண்டுள்ளார். கலை இயக்கம் அர்ஜுன். இசை வடிவமைப்பு, சவுண்ட்...