காவேரி மருத்துவமனை வடபழனிக்கு சர்வதேச கூட்டு ஆணையத்தின் தங்க முத்திரை அங்கீகாரம்
சமீபத்திய 8வது தரநிலையை எட்டிய உலகின் முதல் மருத்துவமனை…
சென்னை, 31 ஜனவரி 2025: காவேரி மருத்துவமனை வடபழனி, நோயாளிகளின் பாதுகாப்பு, தரமான சுகாதாரம் மற்றும் மருத்துவ நடை முறைகளில் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றில் உறுதியாக செயல் பட்டதற்காக மதிப்பிற்குரிய சர்வதேச கூட்டு ஆணைய (ஜேசிஐ) அங்கீகாரத்தை பெற்றுள்ள உலகில் முதல் மருத்துவமனை என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த அங்கீகாரம், மருத்துவமனையின் உயர் தரமான பராமரிப்பு மற்றும் செயல் பாட்டு சிறப்பை நிலைநிறுத்துவதற்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது….
Read More

